• Fr.. Jan. 3rd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் உச்சம் தொட்ட தக்காளியின் விலை

Mai 23, 2022

யாழ்.மாவட்டத்தின் முக்கிய சந்தையாக கருதப்படும் திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை(22.5.2022) ஒரு கிலோ தக்காளியின் விலை 950 ரூபா முதல் 1000 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு கிலோ தக்காளி 700 ரூபா முதல் 800 ரூபா வரை திருநெல்வேலிச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டிருந்தது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed