• Fr.. Jan. 3rd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

துயர்பகிர்தல். திரு குமரதாஸ் செல்லையா (குமரன்) (லண்டன், 21.05.2022)

Mai 23, 2022

யாழ். சிறுபிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வதிவிடமாகவும், பிரித்தானியா Milton Keynes வசிப்பிடமாகவும் கொண்ட குமரதாஸ் செல்லையா அவர்கள் 21-05-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா(ஓய்வுபெற்ற கணக்காளர்- Food Department, Colombo), ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சிவசிதம்பரம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகபூசணி(மனோ) அவர்களின் அன்புக் கணவரும்,

சாமுவேல் அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பாலேந்திரா(இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம்- கனடா), தேவேந்திரா(இளைப்பாறிய இலங்கை போக்குவரத்துசபை), ரவீந்திரன்(Free Lanka Trading Company Limited- Colombo), இளங்கோ(ஜேர்மனி), சந்திரகுமார்(நோர்வே), ரேவதி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

நகீரதன்(Former Major of Brent), யோகராணி, பவானி, சுசிலா, நகுலேஸ்வரி, நளாயினி, தவமணி, காலஞ்சென்ற லோகநாதன், யோகேஸ்வரி, சத்தியநாதன், பத்மநாதன், காலஞ்சென்ற கமலநாதன், கமலநாயகி, தவகலா, பத்மாவதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சிவபாதம், நடராஜா, யோகரத்தினம், சிவகங்காதேவி, கலாநிதி, புவனேஸ்வரி, சிவசேகரம், புவனேஸ்வரன், சங்கரப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகலனும்,

செளமியா, ஷாலினி, நவநீதன், பிரவின், தினேஷயா, சுகந்தி, ஜெயா, சிவா, சாந்தி, சுதன், தயா, ரூபன், கஜந்தன், சுகிர், வனோஜன், கங்கா, ஜீவனா, ஜினோ, துசி, கீர்த்தனா, சகானா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

ரேஸான், தயா, பரன், சுரேகா, சசி, ஷோபி, சிந்து, தாரு, மது, பவித்ரா, சுஜித்ரா, சரண்யா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

வந்தனா, சாருகா, தர்ஷா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தொடர்புகளுக்கு

மனோ – மனைவி

ரேவதி – சகோதரி

நகீரதன் – மைத்துனர்

சுதன் – பெறாமகன்

கஜந்தன் – பெறாமகன்

தயா – பெறாமகன்

அன்னாரது பிரிவால் துயருறும் உறவுகளுக்கு சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed