• Do. Dez. 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மீண்டும் அதிகரித்த பால்மாவின் விலை

Mai 8, 2022

பால்மாவின் இறக்குமதி விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி ஒரு கிலோ பால் மா 2,545 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது அது 600 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

400 கிராம் பால் மாவின் விலை 230 ரூபாவில் இருந்து 1,020 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed