• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அமெரிக்காவில் அதிசய மலர்!

Mai 2, 2022

அமெரிக்காவில் 7 ஆண்டுகளில் முதல் முறையாக, அழிவின் விளிம்பில் உள்ள சடலத்தைப்போல் துர்நாற்றம் வீசக்கூடிய கார்ப்ஸ் மலர் (Corpse flower )  பூத்துள்ளது.

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் மழைக்காடுகளில் வளரக்கூடிய இந்த கார்ப்ஸ் மலர் (Corpse flower ) , உலகிலேயே மிகவும் துர்நாற்றம் வீசக்கூடிய மலராக கருதப்படுகிறு. இந்தச் செடி மிக்சிகன் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றின் 2வது தளத்தில் வளர்க்கப்பட்டு வருகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed