சுன்னாகம் கதிரமலைச் சிவன் கொடியேற்றம் நாளை.
சுன்னாகம் ஸ்ரீ கதிரமலைச் சிவன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நாளை திங்கட்கிழமை(18.4.2022) காலை-09 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்தும் 13 தினங்கள் இவ்வாலய மஹோற்சவப் பெருவிழா நடைபெறவுள்ளது. இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும்-27 ஆம் திகதி புதன்கிழமை மாலை சப்பரத்…
தென்னாப்பிரிக்காவில் வரலாறு காணாத கனமழை! 400 பலி;
தென்னாப்பிரிக்காவில் பெய்த வரலாறு காணாத கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400-ஐ நெருங்கிய நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மக்களை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். இதன்படி கடற்கரை நகரமான டர்பன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்…
தெல்லிப்பழை வீணாக்கடவை காசி விநாயகர் மஹோற்சவம் ஆரம்பம்
தெல்லிப்பழை வீணாக்கடவை காசி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஞாயிற்றுக்கிழமை(17.4.2022) முற்பகல்-10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பம். தொடர்ந்தும் பத்துத் தினங்கள் நடைபெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை வேட்டைத் திருவிழாவும் இரவு-7 மணிக்குச் சப்பைரத உற்சவமும்,…
புன்னாலைக்கட்டுவன் ஆயாக்கடவை சித்திவிநாயகர் ஆலயத்தில் புதுவருடப் பிறப்பு விசேட பூசை வழிபாடு
புன்னாலைக்கட்டுவன் தெற்கு ஆயாக்கடவை சித்திவிநாயகர் ஆலய சுபகிருது புதுவருடப் பிறப்பு விசேட பூசை வழிபாடு நேற்று முன்தினம் வியாழக்கிழமை(14.4.2022) காலை-06 மணி முதல் சிறப்பாக நடைபெற்றது. அபிஷேகம், பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து விநாயகப் பெருமான் மூஷிக வாகனத்தில் உள்வீதி உலா வரும்…
பிரான்ஸில் உயிரிழந்த இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர்.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உள்ள பிரான்ஸின் கடல் கடந்த நிர்வாகத் தீவாகிய ரியூனியனில் தங்கியிருந்த தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு இலங்கையைச் சேர்ந்த சேந்தன் என்ற 36 வயதான இளைஞரே அவரது தஞ்சம் மறுக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு உயிரிழந்துள்ளதாக…
சித்ரா பௌர்ணமி விரதம் இருப்பதால் தீரும் பிரச்சனைகள்!
சித்ரா பௌர்ணமியான இன்று விரதம் இருந்து சித்திரகுப்தரை முறையாக வழிபாடு செய்தால் தீரும் பிரச்சனைகள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம். கேது பகவான் உடைய அதி தேவதையாக இருக்கும் சித்திரகுப்தர் கேது தோஷங்களையும் நீக்கக் கூடியவர். ஒருவருடைய சுய ஜாதகத்தில் கேது…
புகையிரதம், மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை மகன் உயிரிழப்பு
இன்று பலப்பிட்டிய வெலிவத்தை கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். பலபிட்டிய – வெலிவத்தையில் உள்ள கடவையில் அவர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் ரயிலுடன் மோதியுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் 41…
யாழ்.கோப்பாய் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது.
யாழ்.கோப்பாய் பகுதியில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கோப்பாய் காவல் துறை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஊரெழு பகுதியில் மறைத்து…
இன்று மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேரம்
இலங்கையில் இன்றைய தினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேரம் தொடர்பிலான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இன்றைய தினம் A, B, C, P ஆகிய வலயங்களுக்கு காலை 9 மணி முதல் காலை 11.15 மணி வரையான காலப்பகுதியில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
இலங்கையில் வைப்பிலிட்ட தனிநபர்களின் பணத்தின் எதிர்காலம்?
வெளிநாடுகளில் இருந்து நிரந்தரமாக பணத்தினை அனுப்பிக்கொண்டிருப்பவர்கள் தங்களின் பணத்திற்கு அதிக பெறுமதி கிடைக்க வேண்டும் என்பதினையே எப்பொழுதும் விரும்புவார்கள். அவர் தனியார் நிறுவனங்கள் ஊடாக நிதியை அனுப்புவதினால் இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகளுக்கு வெளிநாட்டு நாணயங்கள் வராத நிலை காணப்படுகின்றது.…
யாழில் நாய்க் கடிக்கு இலக்கான 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!
தெரு நாய் மற்றும் பூனையின் நகங்கள் கீறலுக்கு உள்ளாகி குடும்பத்தலைவர் நீர்வெறுப்பு நோய்க்குள்ளாகி உயிரிழந்துள்ளார். விலங்கு விசர் நோய்த்தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதுதான் நீர்வெறுப்பு நோய்க்குள்ளாகினார் என்று சட்ட மருத்துவ வல்லுநரின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கடற்கரை வீதியைச் சேர்ந்த அந்தோனி சூசைநாதன் (வயது-35)…