இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு.
450 கிராம் நிறையுடைய பாணின் விலையை 30 ரூபாவால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளை 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.…
ஈவினை அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் நடைபெற்ற கால்கோள் விழா.
இன்றைய சங்கடஹர சதுர்த்தி நாளின் ஈவினை அரசினர் தமிழ்கலவன் பாடசாலையின் கால்கோள் விழா நடைபெற்றது
ஓமந்தையில் ரயிலில் பாய்ந்து ஒருவர் தற்கொலை
ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரனாடக்கல் பகுதியில் 18 வயதுடைய இளைஞன் புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த விரைவு ரயிலில் பாய்ந்து குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
வவுனியாவில் பாலடைந்த கிணற்றில் விழுந்து சிறுவன் பலி
வவுனியா – மதுராநகர் பகுதியில் கட்டில்லாத பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்து 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்று (18) மாலை இடம்பெற்றுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த கனசுந்தரம் சம்சன்(10) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக…
பிரான்ஸ் வீதிகளில் யூரோ தாள்கள்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை
பிரான்ஸில் வீதிகளில் யூரோ நாணயங்கள் இருந்தால் அதனை எடுக்க வேண்டாம் என பொது மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வாகனங்களை கொள்ளையடிக்கும் கும்பலினால் இந்த மோசடி நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அந்த 50யூரோ பணத்தை எடுக்க சென்றால் அது உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும்…
தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விபத்தில் மரணம்!
தமிழகத்தைச் சேர்ந்தவர் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் (18). இவர் 83வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக கவுகாத்தியிலிருந்து காரில் ஷில்லாங் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் டிவைடரை தாண்டி…
சுவிஸில் உள்ள ஸ்ரீவிஷ்ணு துர்க்கா ஆலயத்திற்கு வழங்கப்பட்ட 1008 உருத்திராட்ச மாலை!
சுவிஸ் நாட்டில் உள்ள இலங்கை தமிழர் ஒருவர் காசிக்குச் சென்ற போது அங்கு அவர் பிரமாண்டமான ஒரு உருத்திராட்ச மாலையை பார்த்தபின் அதேபோன்ற மாலை ஒன்று சுவிஸ் நாட்டில் உள்ள ஸ்ரீ விஷ்ணு துர்கா ஆலயத்திற்கு வழங்க வேண்டும் என்று நேர்த்தி…
முகக்கவசம் அவசியமில்லை: சுகாதார அமைச்சர் அறிவிப்பு
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை அறிவித்துள்ளார். எனினும் பொதுப் போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்…
தங்கத்தின் விலை தொடர்பில் வெளியான தகவல்!
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற தன்மையால் உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,974 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. எதிர்காலத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,000 முதல் 2020…
வவுனியா நகரில் விபத்து -4 பேர் படுகாயம்
வவுனியா நகரப்பகுதியில் வேகமாக சென்ற ஹயஸ் ரக வாகனம் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களை மோதித் தள்ளிக் கொண்டு தப்பிச் சென்றதில் 4 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (17.04) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம்…
சட்டவிரோதமாக மாடுகளை வெட்டிய இருவர் கைது
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள பற்றைக் காணியில் வைத்து திருட்டு மாடுகள் இரண்டை சட்டத்துக்குப் புறம்பாக இறைச்சிக்காக வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இன்று (17) இந்தக் கைது நடவடிக்கை…