• Do. Sep 19th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: April 2022

  • Startseite
  • தேசிய ரீதியில் யாழிற்கு பெருமை சேர்த்த இந்து கல்லூரி மாணவர்கள்

தேசிய ரீதியில் யாழிற்கு பெருமை சேர்த்த இந்து கல்லூரி மாணவர்கள்

கொழும்பு வித்தியா விருத்திச் சங்கத்தின் எழுபதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நிகழ்நிலையில் நடாத்தப்பட்ட விவாதப் போட்டியில் கலந்து கொண்டு, யாழ். வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாவட்ட ரீதியிலும் மாகாண ரீதியிலும் முதலிடத்தைத் தட்டிச் சென்றது. பின்னர் அதன் இறுதிப் போட்டியானது கடந்த…

சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட தமிழ் இளைஞர்.

நாகேந்திரன் கே தர்மலிங்கம் என்ற மலேசிய தமிழர் இன்று காலை சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது சகோதரர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். போதைப்பொருள் கடத்தலுக்காக அவரது மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்த ஒரு மாதத்திற்குப் பின்னர் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.…

துயர்பகிர்தல். திருமதி அமரர். ருக்குமணி தேவி கனகராசா.(26.04.2022, சிறுப்பிட்டி மத்தி)

சிறுப்பிட்டி மத்தி, நீர்வேலியினை வாழ்விடமாகக் கொண்ட திருமதி அமரர். உருக்குமணி தேவி கனகராசா அவர்கள் 26.04.2022 செவ்வாய்க்கிழமை காலமாமனார் .அன்னார் அமரர்கள் கனகசபை ( VC மாஸ்டர்) தில்லைநாயகம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும்,அமரர் சுப்பிரமணியம் கனகராசவின் பாசமிகு மனைவியும், மஞ்சுளா கணேசலிங்கம்,…

கழிவறையில் 30 ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வந்த சமோசா.

சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கடந்த 30 ஆண்டுகளாக உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில், நகராட்சி அதிகாரிகளின் ரகசிய தகவலையடுத்து அவர்கள் உணவகத்திற்கு செல்கின்றனர். அதில், அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. உணவகத்தின் குளியலறையில் 30 ஆண்டுகளாக சமோசா உள்ளிட்ட…

உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் நுங்கு

நுங்கு வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக்கும். பனை நுங்கிற்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உண்டு. பனை நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியை…

ஏகாதசி விரதத்தின் சிறப்புக்கள் என்ன…?

பௌர்ணமி விரதம், அமாவாசை விரதம், சஷ்டி விரதம் என பல வகையான விரதங்கள் உள்ளது. ஆனால் ஏகாதசி விரதத்துக்கு தனித்துவமான மகத்துவம் உண்டு. ஏகாதசி என்றால் பதினொன்று என்று பொருள். ஞானேந்திரியம் ஐந்து; கர்மேந்திரியம் ஐந்து; மனம் ஒன்று என்னும் பதினொன்றும்…

100,000 டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு வதிவிட வீசா

மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியில் குறைந்தபட்சம் 100,000 டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு, வதிவிட வீசா வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய 10 ஆண்டுகளுக்கு வதிவிட வீசா வழங்கும் Golden Paradise Visa Program என்ற திட்டத்தை செயற்படுத்துவதற்கு அமைச்சரவை…

சிங்கப்பூரில் தமிழ் இளைஞனுக்கு தூக்குத்தண்டனை .

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் மலேசியாவைச் சேர்ந்த தமிழ் இளைஞரான தர்மலிங்கம் நாகேந்திரன், நாளை புதன்கிழமை 27ம் திகதி தூக்கிலிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நாகேந்திரன் தொடர்பில் அவரது தாயார் புதிய வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாகவும், அதன் மீதான விசாரணை இன்று…

இயக்கச்சி வீதியில் அரச பேருந்து மோதியதில் பெண் ஸ்தலத்தில் பலி!

யாழிலிருந்து வவுனியா நோக்கி சென்ற அரச பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில்…

கோழிக உணவுகளின் விலைகள் அதிகரிக்கலாம்??

எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாயை விட அதிகரிக்கலாமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளதோடு, இந்த விலை உயர்வை தடுக்க முடியாதெனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முட்டை உற்பத்தியின்போது கோழி உணவுக்கு தேவையான இரசாயனங்களில் வெறும் 3…

தனது பிறந்தநாளில் விபத்தில் உயிரிழந்த மாவிட்டபுர இளைஞன்

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் தனது பிறந்தநாளில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனும் மற்றுமொரு இளைஞனும் நேற்றைய தினம் திங்கட்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்ற போது மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது. அதில் பயணிந்த யாழ்ப்பாணம் மாவிட்டபுரம்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed