• So. Nov 10th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: April 2022

  • Startseite
  • காதில் இருந்த தோட்டுக்காக மூதாட்டி கொலை !

காதில் இருந்த தோட்டுக்காக மூதாட்டி கொலை !

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மடக்கும்புற தோட்டத்தின் வடக்கி மலை பிரிவில் மூதாட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் நேற்று மாலை நடைபெற்றுள்ளது. மடக்கும்புற தோட்ட பிரிவில் வசித்து வந்த 84 வயதுடைய மூதாட்டி ஒருவரே…

மேடையில் தொகுப்பாளரை அறைந்த வில் ஸ்மித்துக்கு 10 வருட தடை

ஓஸ்கார் விருது வழங்களி;ன்போது தொகுப்பாளரான நகைச்சுவையாளர் கிறிஸ் ராக்கை அறைந்தமை காரணமாக, வில் ஸ்மித்துக்கு, ஒஸ்கார் அல்லது வேறு எந்த விருதுகள் நிகழ்விலும் கலந்துகொள்ள 10 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தெ மோசன் பிக்சர் எகாடமி இந்த தடையை நேற்று விதித்துள்ளது.…

ஸ்ரீ மகாலட்சுமி வழிபாட்டு முறைகளும் சிறப்புக்களும் !

ஸ்ரீ மகாலட்சுமிக்கு இரண்டு ரூபங்கள் உண்டு. ஒன்று ஸ்ரீதேவி என்ற லட்சுமி. மற்றொன்று பூதேவி என்ற பூமிதேவி வடிவம். வில்வமரத்தை வலம் வருவது மகாலட்சுமியை வலம் வருவதற்கு சமமாகும். வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய…

ஆயுர்வேதத்தில் உள்ள குளியல் வகைகள் !

இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்றான ஆயுர்வேதத்தில், உடலின் உள்ளுறுப்புகளைத் தூய்மையாக்கும் வகையில், பல வித குளியல் முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இவற்றை மாதம் ஒரு முறை செய்து வந்தால், ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்பது ஆராய்ச்சிகள் மூலம் கண்டறியப்பட்ட உண்மையாகும். என்னென்ன குளியல்…

தர்பூசணி பழத்தின் விதையில் உள்ள சத்துக்கள் .?

தர்பூசணி விதையில் சிங்க் சத்துக்கள் அதிகம் உள்ளது. இது ஆண்களின் விந்தணுக்களை அதிகம் உருவாக்குகிறது. தர்பூசணி விதைகளை காய வைத்து அதை வறுத்து சற்று தேன் கலந்து சாப்பிட்டால் ஆண்களுக்கு விந்தணுக்களை அதிகரிப்பதோடு பாலியல் சம்பந்தமான பிரச்சனைகளை இது சரிசெய்ய உதவுகிறது.…

பிரான்சில் தமிழர்களின் கடைகளுக்கு முன்னால் நடந்த சம்பவம்!

பாரிஸ் இலங்கை தமிழர்களின் கடைகளுக்கு முன்னால் இளைஞர் ஒருவர் கடைக்குள் நுழைந்து கடையில் இருந்த மூன்று பேரை கத்தியால் குத்தி கொலை செய்யப்போவதாக மிரட்டிய சம்பவம் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளியன்று இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 12வது…

மானிப்பாய் பகுதியில் வீட்டின் மீது வீழ்ந்த இடி.

யாழ்ப்பாணம் – மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டரங்கிற்கு அருகே உள்ள வீட்டின் மீது இன்று பிற்பகல் இடி விழுந்ததால் வீடு பகுதியளவில் சேதமாகியுள்ளது. எனினும் இதன்போது தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் எவையும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில்…

யாழில் போதை மருந்துடன் ஒருவர் கைது

ஊர்காவற்துறை காவல் துறை பிரிவிற்குட்பட்ட நாரந்தனை தெற்கு பகுதியில், ஊசி மூலம் ஏற்றப்படும் போதை மருந்தை உடைமையில் வைத்திருந்த 47 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை காவல் துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் காவல்…

இலங்கையில் இன்றுமுதல் 3 நாட்களுக்கு கால நிலையில் மாற்றம்!

இலங்கைக்கு கிழக்காக உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் (08, 09 மற்றும் 10 ஆம் திகதி) அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல…

கடலில் நீராடச் சென்ற இளைஞன் மரணம்!

மட்டு ஏறாவூரில் கடலில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கடலில் நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை 6…

மலர்கள் எவ்வாறு மருத்துவத்திற்கு பயன்படுகிறது ?

மகிழம்பூ: மகிழம்பூவின் மணம் கண்நோய், தலைவலி, தலை பாரம் போன்ற நோய்களை நீக்கிவிடும். தாழம்பூ: இந்தப் பூவை தலையில் சூடிக்கொண்டால் பேன் மற்றும் வேறு எந்தக் கிருமிகளும் நெருங்காது. இதுதவிர இருதயத்திற்கு வலிமையூட்டி உடலுக்கு வனப்பையும் அதிகரிக்கும். செம்பருத்திப்பூ: இருதய பலவீனம்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed