• Mi. Nov 13th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: April 2022

  • Startseite
  • குளிர்பானம் அருந்திய இளைஞர் மூச்சுத்திணறி பலி.

குளிர்பானம் அருந்திய இளைஞர் மூச்சுத்திணறி பலி.

விளையாடிவிட்டு நொறுக்குத் தீனியுடன், குளிர்பானம் அருந்தியதால் திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் சதீஷ் (25). இவர் கிழக்கு கடற்கரை சாலை அக்கரி அருகே நண்பர்களுடன் இறகு பந்து விளையாடிக்கொண்டிருந்தபோது…

ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ள மாதுளம் பூ !

மாதுளம் பூவில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. மாதுளையின் பழம், பூ, பட்டை, காய் ஆகிய அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டது. மாதுளம்பூவிலும் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துகள் நிறைந்துள்ளன. மாதுளம் பூவை அப்படியே சாப்பிட்டால் ரத்த விருத்தி அடையும். ரத்த…

புதுவருட தினத்தில் அனைத்து மதுபான சாலைகளும் பூட்டு.

எதிர்வரும் தமிழ் – சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு எதிர்வரும் 13 மற்றும் 14ம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேற்படி இரண்டு தினங்களிலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக கலால் வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

அச்சுவேலியில் பார ஊர்தியில் சிக்குண்டு முதியவர் மரணம்!

அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலை பெறுவதற்கு நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருந்த, அச்சுவேலி பத்தமேனி பகுதியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை கனகரத்தினம் 70 வயது முன்னோக்கி நகர்ந்த பாரவூர்தியில் நசியுண்டு உயிரிழந்துள்ளார். சிறு வீதியிலிருந்து பிரதான வீதிக்குள் நுழைய இன்று (10.04.22) காலை…

சித்தங்கேணி பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவம்!

வட்டுக்கோட்டை-சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 15 பவுண் நகை மற்றும் 2 1/2 இலட்சம் ரூபா பணம் என்பன களவாடப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இருவர் குறித்த வீட்டிற்குள் உள்நுழைந்து வீட்டில்…

பட்டாசு உள்ளிட்ட கேளிக்கை வெடிபொருட்களின் விலைகள் உயர்வு!

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, பட்டாசு உட்பட கேளிக்கை வெடிபொருட்களின் விலைகள், குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதாக, உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் தெரிவிக்கின்றனர். மூலப்பொருட்களின் விலைகள் மற்றும் உற்பத்திச் செலவு அதிகரித்தமையே இதற்கு காரணமாகும் என கிம்புலாபிட்டியில் சிறிய அளவில் பட்டாசு மற்றும் கேளிக்கை…

அச்சுவேலியில் திருடியவர்கள் கைது !திருடப்பட்ட பொருட்கள் மீட்பு!

அச்சுவேலி வடக்கு கலாமினி திருமண மண்டபத்துக்கு பின்னால் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை விஷேட குற்றத்தடுப்பு காவற்துறையினர் தெரிவித்தனர். கடந்த மாதம் 9 ஆம் திகதி வீட்டில் இருந்த அனைவரும்…

தேங்காய் பூ சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள்

தேங்காய் பூவில் இருக்கின்ற அதிக அளவிலான ஊட்ட சத்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக கூட்டிவிடும். அதன்மூலம் பருவகால நோய் தொற்றுக்களைத் தவிர்க்க முடியும். தேங்காய்ப்பூவில் இன்சுலின் சுரப்பைத் தூண்டும் சக்தி இருக்கிறது. அதனால் அடிக்கடி தேங்காய் பூவை…

வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை இல்லை – முக்கிய அறிவிப்பு

11 மற்றும் 12 ஆம் திகதிகள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டாலும் அனைத்து வங்கிகளும் வழமைபோன்று இயங்கும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

ஏழாலை கண்ணகை அம்பாள் அலங்காரத் திருவிழா ஆரம்பம்

ஏழாலை கண்ணகை அம்பாள் ஆலய வருடாந்த அலங்காரத் திருவிழா கடந்த புதன்கிழமை(06.4.2022) மாலை ஆரம்பமாகியது. தொடர்ந்தும் 11 தினங்கள் இடம்பெறவுள்ள இவ் ஆலய அலங்கார உற்சவத்தில் தினமும் பிற்பகல்-6 மணிக்கு சமயச் சொற்பொழிவு மற்றும் பிரார்த்தனையும் அதனைத் தொடர்ந்து வசந்தமண்டபப் பூசை,…

லண்டனில் மகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட இந்திய வம்சாவளி பெண்!

லண்டனிலுள்ள வீடு ஒன்றில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் திகதி இளம் பெண் ஒருவரும் குழந்தையும் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இவர்களின் மரணம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த இந்திய வம்சாவளியினர் என்றும் பெயர் ஷிவாங்கி (Shiwangi Bagoan (25)…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed