• Do. Dez. 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையில் தங்கத்தின் விலை பாரியளவில் மாற்றம்?

Apr. 23, 2022

எதிர்வரும் நாட்களில் இலங்கையில் தங்கத்தின் விலை பாரியளவில் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

அதன்படி மே மாதம் 3 ஆம் திகதி அக்ஷய திருதி கொண்டாடப்படவுள்ள நிலையில், தங்கத்தின் தேவை அதிகரிக்கும் பட்சத்தில் விலை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

நடப்பு ஆண்டில் இதுவரையில் தங்கம் விலையானது கிட்டதட்ட 7% அதிகரித்துள்ளது. இந்நிலையில் தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதனால் , இன்னும் விலை அதிகரிக்கலாம் எனஎதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது 5.60 டொலர்களாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed