• Do. Dez. 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

துயர் பகிர்தல். திருமதி ஸ்ரீகுமரன் இராஜேஸ்வரி (21.04.2022, மாவிட்டபுரம்)

Apr. 21, 2022

சாயுடை மாவிட்டபுரதினை பிறப்பிடமாகவும் நீர்கொழும்பினை வசிப்பிடமாகவும் தாற்காலிகமாக ஆலங்குழாய் சண்டிலிப்பாயினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஸ்ரீகுமரன் இராஜேஸ்வரி 21.04.2022 வியாழக்கிழமை அன்று அதிகாலை இறைபதம் எய்தினார்.(ஆசிரியர் – கொக்குவில் இந்து கல்லூரி, நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி)இறுதிக் கிரியைகள் நாளை 22.04.2022 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு சண்டிலிப்பாயில் உள்ள அவரது சகோதரியின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

முகவரி :- ஆலங்குழாய் வீதி, முருகமூர்த்தி கோவிலடி, சண்டிலிப்பாய்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .

அன்னாரது பிரிவால் துயருறும் உறவுகளுக்கு சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.

தகவல் குடும்பத்தினர்:

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed