• Do. Dez 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற சித்திரை புத்தாண்டு விசேட பூஜை

Apr 14, 2022

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று ( வியாழக்கிழமை ) ஆலயங்களில் விசேட பூஜைகள் இடம் பெற்றுள்ளது. அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர  ஆலயத்தில் இன்று வியாழக்கிழமை (14) காலை விசேட பூஜைகள் நடைபெற்றன.


ஆலயத்தின் பிரதமகுரு சிவ ஸ்ரீ  கருணானந்த குருக்கள் தலைமையில் இன்று காலை 8.41 மணிக்கு விசேட  ஆராதனைகள் நடை பெற்றதை தொடர்ந்து விசேட சித்திரைப் புத்தாண்டு பூஜை இடம்பெற்றன.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed