• Do. Dez. 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. புதல்வர்கள் கோகுலன்.சபினேஸ், சபினாஸ்.(12.04.2022,நீர்வேலி)

Apr. 12, 2022

யாழ்.நீர்வேலி கரந்தனில் வாழ்ந்து வரும் திரு திருமதி கோகுலன் நேருகா தம்பதிகளின் செல்வப்புதல்வர்கள்.செல்வன்.சபினேஸ்,செல்வன் சபினாஸ் இருவரும் தமது பிறந்தநாளினை 12.04.2022 செவ்வாய்க்கிழமை அன்று தமது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடினார்கள்.

இவர்கள் இருவரையும் பாசமிகு அப்பா அம்மா மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்திநிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்திநிற்க்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed