விபத்துக்களை தடுக்க யாழ் நபர் ஒருவரின் அரிய கண்டுபிடிப்பு!
தலைக்கவசம் இல்லாமல் மோட்டார் வண்டிகளை செலுத்துவதால் ஏற்படும் விபத்துக்கள் தடுப்பதற்காக முன்மாதிரியான ஒருபொறிமுறையொன்றை யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் வடிவமைத்துள்ளார். 30 வருடங்களாக மோட்டார் வாகன திருத்துநராக இருக்கும் கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த எட்வின்- மொரிஸ் என்பவரே இந்த பொறிமுறையை வடிவமைத்துள்ளார். இதன்படி…
யாழ்.ஆவரங்கால் பகுதியில் ஏற்ப்பட்ட விபத்து.
யாழ்ப்பாணம் – ஆவரங்கால் பகுதியில் பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிள்களை எதிரே உள்ள பாலத்தினுள் மோதித் தள்ளியது. யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பட்டா ரக வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகே இருந்த இரண்டு…
லண்டனில் பட்டப்பகலில் நடந்த சம்பவம்!
லண்டனில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை பட்டப்பகலில் (28-03-2022) இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இச் சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…
முல்லைத்தீவில் காணாமல் போயுள்ள பாடசாலை மாணவன்
முல்லைத்தீவில் கல்வி பொதுத்தரதாரதர சாதாரண தரத்தில் பயிலும் மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளதால் அவரை கண்டுபிடித்து தருமாறு பெற்றோரினால் இன்று(28) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் கல்விகற்றுவரும் உண்ணாப்பிலவு பகுதியினை சேர்ந்த 16 அகவையுடைய…
கரவெட்டியில் சிறப்புற நடைபெற்ற மனைப்பொருளியல் கண்காட்சி
வடக்கு மாகாணக் கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுசரணையுடன் வடமராட்சி தெற்கு, மேற்குப் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் மனைப்பொருளியல் கண்காட்சி அண்மையில் கரவெட்டிப் பிரதேச செயலகத்தில் சிறப்புற நடைபெற்றது. இந்த நிகழ்வில் கரவெட்டிப் பிரதேச செயலாளர், பிரதேச செயலகப்…
சுவிட்சர்லாந்தில் ஏப்ரல் மாதத்தில் நிகழவிருக்கும் முக்கிய மாற்றங்கள்
கொரோனா கட்டுப்பாடுகள் முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை வரை, 2022 ஏப்ரலில் பல மாற்றங்கள் சுவிட்சர்லாந்தில் நிகழவிருக்கின்றன. அவை குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்… மீதமுள்ள கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கம் ஏப்ரல் 1 முதல், சுவிட்சர்லாந்தில் மீதமிருக்கும் கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்பட…
மேலும் உச்சம் தொட்டது தங்கத்தின் விலை!
இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துச் செல்கின்றது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூபா 185,000 ஆக உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள்…
நாளைய மின்வெட்டு தொடர்பில் வெளியான தகவல்!
மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளையும் நாடளாவிய ரீதியில் 7 மணி நேரம் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ஏ முதல் எல் வரையிலான பிரிவுகளில் காலை 08.00 மணி முதல் மாலை 06.00…
கைதடி-கோப்பாய் வீதியில் விபத்தொன்றில் காயமடைந்தவர் உயிரிழப்பு
துவிச்சக்கர வண்டியில் சென்றவரை பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த குடும்ப தலைவர் நேற்று மதியம் உயிரிழந்துள்ளார். கைதடி மேற்கைசேர்ந்த சீ.ரவீந்திரன் (வயது 55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு 9 மணியளவில்…
யாழ்ப்பாணத்தை சேர்ந்த நான்கு ஈழத்தவருக்கு தமிழகத்தில் கிடைத்த உயர்விருது
திருக்கடவூர் ஸ்ரீ அபிராமி அம்பாள் சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வர சுவாமி மகாகும்பாபிஷேகப் பெருவிழாவில், தருமை ஆதீனம் நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ கயிலை குருமகாசந்நிதானம் நான்கு இலங்கை ஆளுமைகளுக்குக் கௌரவ கலாநிதி விருது வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்வில் “சிவாகம கலாநிதி” என்னும் விருது…
யாழில்.காவல்துறை உத்தியோகஸ்தரின் வீடு புகுந்து தாக்குதல் .நால்வர் காயம்
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் உள்ள காவல்துறை உத்தியோகஸ்தரின் வீடு புகுந்து வன்முறை கும்பல் தாக்குதல் நடாத்தியதில் காவல்துறை உத்தியோகஸ்தரின் குடும்பத்தினர் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு காவல்நிலையத்தில் கடமையாற்றும் , காவல்துறை உத்தியோகஸ்தரின் கோண்டாவில் வீட்டினுள் ஞாயிற்றுக்கிழமை…