சுவிட்சர்லாந்தை பழிக்குப் பழி வாங்கிய ரஷ்யா
ரஷ்யா மீது தடைகள் விதித்த சுவிட்சர்லாந்தை உடனடியாக பழி வாங்கியுள்ளது அந்நாடு. ஆம், சுவிட்சர்லாந்தின் Zug மாகாணத்தில், Nord Stream 2 pipeline அலுவலகம் அமைந்துள்ளது. அதாவது, ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு எரிவாயு கொண்டு செல்வதை பொறுப்பேற்றுள்ள அலுவலகம் சுவிட்சர்லாந்திலுள்ள Zug மாகாணத்தில்தான்…
கிளிநொச்சி மாணவி பெற்ற தமிழ்நாடு அரசின் விருது !
எழுத்துத்துறையில் ஆர்வம் மிகுந்து பல சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் ‘குகதா’ எனும் புனைபெயரில் எழுதி வரும் டக்ஸனா எனும் கிளிநொச்சி மாணவி தமிழ்நாடு அரசின் குறிஞ்சிக் கவிமலர் விருதைப் பெற்றுள்ளார். குகதா எனும் புனைபெயரில் இலங்கை பத்திரிகைகளிலும், இந்திய வார இதழ்களிலும் பிரான்ஸிலிருந்து…
தரம் – 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீட்டு திகதி அறிவிப்பு!!
எதிர்வரும் 2 வாரங்களில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வழமையாக வருடத்தின் ஆகஸ்ட் மாதம்…
மருத்துவபீட மாணவர் உக்ரேன் போரில் உயிரிழப்பு
இந்திய மாணவர் ஒருவர் யுக்ரைன் – ரஷ்யா யுத்தத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. ரஷ்ய இராணுவம் கார்கீவ் நகரில் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் சிக்குண்டே குறித்த மாணவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்கிவ் நகரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி…
யாழில் அதிகாலை கோரம்! ஒருவர் பலி 3 பேர் ஆபத்தான நிலையில்
யாழ்ப்பாணம் – பலாலி வீதியின் திருநெல்வேலி, பரமேஸ்வரா சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்தனர். இன்று அதிகாலை மோட்டார் சைக்கிள் ஒன்றை திருநெல்வேலிப் பகுதியில் இருந்து வந்த மகேந்திரா வாகனம் மோதித் தள்ளியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில்…
வேலை வாய்ப்பு அளிப்பதில் புதிய உச்சம் தொட்ட சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்து 2021ஆம் ஆண்டில் வரலாறு காணாத எண்ணிக்கையிலானவர்களுக்கு வேலை வாய்ப்பளித்துள்ளதாக சுவிஸ் பெடரல் புள்ளி விவரங்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த வாரம் சுவிஸ் பெடரல் புள்ளி விவரங்கள் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகள், 2021ஆம் ஆண்டின் இறுதியில் சுவிட்சர்லாந்தில் வேலை செய்துகொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை…
யாழில் நடைபெற்ற உலக சாதனைக்கான தெரிவுப் போட்டிகள்!!
இருவேறு உலக சாதனைக்கான போட்டி நிகழ்வுகள் யாழ்.உரும்பிராய் இந்துக்கல்லூரி மண்டபத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. சிலம்பு சுற்றுதலில் உலக சாதனை நிலை நாட்டுவதற்கான தெரிவுப்போட்டி மற்றும் தனிநபர் புயப்போன்ற போட்டிகள் இடம்பெற்றுள்ளது. தமிழர்களின் புராதன கலைகளில் ஒன்றான சிலம்பு சுற்றுதலில் கின்னஸ்…
பிரான்சில் மார்ச் மாதத்தில் வரும் முக்கிய மாற்றங்கள்;
பிரான்சில் மார்ச் மாதத்தில் சில முக்கிய மாற்றங்கள் நிகழ இருக்கின்றன. அவை என்னென்ன என்று பார்க்கலாம்… புதிய கொரோனா தடுப்பூசி ஒன்று அறிமுகம் பிரான்சில் மார்ச் மாதம் முதல் வாரத்தில், Novavax நிறுவன கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என அரசு…
திருக்கேதீஸ்வரத்தில் மஹா சிவராத்திரி திருவிழா.
மன்னார் திருக்கேதீஸ்வர திருத்தலத்தின் மஹா சிவராத்திரி திருவிழா கொரோனா பெருந்தொற்று காரணமாக இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் இன்று (1) காலை ஏழு மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. 3 தடுப்பூசிகள் பெற்றுக் கொண்டவர்கள் மாத்திரமே, பரிசோதனையின் பின் பாலாவியில் தீர்த்தம்…
தாயின் கவனயீனத்தால் பறிபோன இரண்டரை வயது குழந்தையின் உயிர்
நிகவெரட்டிய பிரதான கால்வாய்க்குள் வீழ்ந்து ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிகவெரட்டிய பிரதான கால்வாயை அண்மித்த புதுமுத்தாவ பிரதேசத்தில் வசித்து வந்த ஜலீல் ஹைஷான் எனும் 2 வயதும் 8 மாதமும் உடைய ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.…
ஆலய திருவிழாவில் நகைகளை திருடிய திருடிகள் 9 பேர் கைது
யாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றின் தேர் திருவிழாவில் பக்தர்களின் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட பெண்களின் அந்தரங்க உறுப்புகளில் மறைக்கப்பட்டிருந்த சில தங்க நகைகள் மீட்கப்பட்டிருக்கின்றது. இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை…