நீர்வேலி கந்தசாமி கோயில் கொடியேற்றத்துடன் ஆரம்பம்
யாழ்.நீர்வேலி கந்தசாமி கோயில் வருடாந்த மகோற்சவம் இன்று 30.03.2022 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா! கொடியேற்றத்துடன் தொடக்கம்!
பிரபலமான தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம் இன்று திரளான பக்தர்களுடன் நடைபெற்றது. தஞ்சாவூரின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரகதீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா மிகவும் பிரபலமானது. இந்த ஆண்டு சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று நடந்தது. இதில்…
முறிகண்டி பகுதியில் பயங்கர விபத்து! சாரதி ஒருவர் பலி .
முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில் ஏற்பட்ட விபத்து சம்பவத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று காலை 11.30 மணியளவில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது. முறிகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கி…
கீரிமலையில் இளம் பெண் உயிரிழப்பு!
திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், அவரது உடல்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கீரிமலை கூவில் பகுதியை சேர்ந்தவரும் , கெப்பற்றிக்கொலாவ குடும்பநல உத்தியோகஸ்தருமான கந்தசாமி நிதர்சினி (வயது…
சென்னையில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்வு!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சற்று உயர்ந்துள்ளது என்பது…
மலசலகூட குழியில் இருந்து யுவதி ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு
பாணந்துறையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மலசலகூட குழியில் இளம் பெண்ணொருவரின் சடலம் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (29) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பின்வத்த பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 26 வயதுடைய இளம்…
பூமியை தாக்க வரும் சூரிய புயல்! விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
சூரியனில் ஏற்பட்டுள்ள வெப்ப பேரலையால் விரைவில் பூமியை சூரிய புயல் தாக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எரியும் நட்சத்திரமான சூரியனுக்கு அருகே மூன்றாவது கோளாக பூமி அமைந்துள்ளது. தொடர்ந்து எரிந்து வரும் சூரியனில் ஏற்படும் சிறு பிளவுகளால் வெப்ப பேரலை உருவாகி…
நவக்கிரியில் கடத்தப்பட்ட இளைஞன் கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு!
புத்தூர் மேற்கு, நவக்கிரி பகுதியில் கடந்த இரண்டு நாட்களின் முன்னர் கடத்தப்பட்ட இளைஞன் கைகள் கட்டடப்பட்ட நிலையில் அவரது வீட்டிற்கு அருகில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்தனர். புத்தூர் மேற்கு, நவக்கிரிக்கிரியைச் சேர்ந்த அருந்தவராசா சயந்தன் (வயது 30) எனும் இளைஞன் கடந்த…
யாழில் இளம் பாடகர் ஒருவர் உயிரிழப்பு!
யாழில் பல வருடங்களாக ராகம் இசைக் குழுவில் பாடிவந்த இளம் பாடகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பாடகர் இன்றையதினம் (29-03-2022) செவ்வாய்கிழமை உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் செம்மணி வீதியைச் சேர்ந்த கனகரத்தினம் கனிஸ்ரன் வயது 40 என்ற இளம் பாடகர்…
ஆண் துணையின்றி பெண்கள் விமானத்தில் செல்ல ஆப்கன் தலிபான் அரசு தடை
ஆண் துணையின்றி பெண்கள் விமானத்தில் செல்ல ஆப்கன் தலிபான் அரசு தடை விதித்துள்ளது. தெற்காசிய நாடான ஆப்கனில், தலிபான் பயங்கரவாத அமைப்பு மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. அப்போது ‘பெண்களுக்கு முழு சுதந்திரம் தரப்படும்’ என, தலிபான் அரசு அறிவித்தது. ஆனால்,…
உரும்பிராய் பகுதியில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
கோப்பாய் காவல் துறை பிரதேசத்துக்குட்பட்ட மானிப்பாய் – கைதடி பிரதான வீதியின் உரும்பிராய் பகுதியில் வீட்டில் கஞ்சா செடியை வளர்த்தவர் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல் துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர், பிரித்தானி பிரஜா உரிமை கொண்டவர் எனவும் இவர்…