• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

20 அடி உயரும் ஈபிள் கோபுரம்

März 16, 2022

கடந்த 1889-ம் ஆண்டு நிறுவப்பட்டது. அப்போது அதன் உயரம் 1024 அடியாக இருந்தது. ஐரோப்பிய நாடான பிரான்சில் உள்ள பாரிஸ் நகரில் உலக பிரசித்தி பெற்ற ஈபிள் கோபுரம் அமைந்துள்ளது. சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுக்கும் இந்த கோபுரம் முழுவதும் இரும்பினால் ஆனது. கடந்த 1889-ம் ஆண்டு நிறுவப்பட்டது. அப்போது அதன் உயரம் 1024 அடியாக இருந்தது. தற்போது இந்த கோபுரத்தை 6 செ.மீ. உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த கோபுரம் மீது தொலைதொடர்பு துறை ஆன்டனா 20 அடி உயரத்தில் வைக்கப்படுகிறது. இதனால் கோபுரம் உயரம் 1063 அடியாக உயருகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed