• Do. Dez. 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கைத்தொலைபேசி வாங்க ஆசைப்பட்டவர்களுக்கும் வரும் ஆப்பு!

Mrz. 11, 2022

நாட்டில் கையடக்க தொலைபேசிகள் மற்றும் அதற்கான உபகரணங்கள் உள்ளிட்டவற்றின் விலைகள், 30 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. இத்தகவலை இலங்கை கையடக்க தொலை​பேசி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலரின் விலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு கையடக்க தொலை​பேசிகளின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed