• Do. Dez. 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அமெரிக்காவில் அசுர வேகத்தில் பரவும் காட்டுத் தீ

Mrz. 10, 2022

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் மூன்று பகுதிகளில் காட்டுத் தீ வேகமாகப் பரவி, இதுவரை 33,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை அழித்துள்ளதுடன் 11,000 வீடுகளையும் அழித்துள்ளது.

காட்டுத் தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், பெரும்பாலான இடிபாடுகளுக்கு தீ பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

அமெரிக்காவில் காட்டுத் தீ ஏற்படுவது சகஜம் என்றாலும், தற்போது உலகையே உலுக்கி வரும் தீ வேகமாகப் பரவி வருவதால் மேலும் ஆபத்து ஏற்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed