பருத்தித்துறையில் இடம்பெற்ற விபத்து:இருவர் வைத்தியசாலையில்
பருத்தித்துறை பகுதியில் நடைபெற்ற விபத்தில் இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்பருத்தித்துறை பொலீஸ் பிரிவிற்குட்பட்ட கிராமக்கோடு பகுதியில் மோட்டார் சையிக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி என்பன விபத்திற்குள்ளாகியுள்ளான நிலையில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தில் பருத்தித்துறை தும்பளையைச் சேர்ந்த செந்தூரன்…
இலங்கை இரத்தினக்கற்கள் டுபாய் எக்ஸ்போ கண்காட்சியில்!
பெப்ரவரி 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள டுபாய் எக்ஸ்போ கண்காட்சியில் இலங்கையின் 25 இரத்தினக்கற்கள் இடம்பிடித்துள்ளன. துபாய் எக்ஸ்போ கண்காட்சியின் இலங்கை கண்காட்சி கூடம் சஃபாயர் தினத்தை முன்னிட்டு ஒதுக்கப்படுவதுடன், அங்கு பிரதான இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தகர்கள் 11 பேர்…
யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் ‚டீசல் இல்லை.
யாழ்ப்பாணத்தில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ‚டீசல் இல்லை‘ என்ற பதாதை வைக்கப்பட்டுள்ளது. சில எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இவ்வாறு ‚டீசல் இல்லை‘ என்ற பதாதைகள் தொங்க விடப்பட்டுள்ளன. அத்தோடு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிகமான மக்கள் கூட்டத்தையும் அவதானிக்க…
சுற்றுலா பயணிகளை வரவேற்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்
ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளுக்கு செல்வதற்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் எளிதான பயணம் மேற்கொள்ளலாம். ஐரோப்பிய யூனியனில் 27 நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு…
விபத்தில் 11 வயது சிறுமி உயிரிழப்பு
ஹம்பாந்தோட்டை மீகஹஜதுர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 11 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (23) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீகஹஜதுர நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம் அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து…
யாழில் அமெரிக்கா நபரிடமும் கைவரிசை காட்டினர் திருடர்கள்
கடல் ஆய்வில் ஈடுபட்டு வரும் அமெரிக்க பிரஜையின் உடைமைகள் சில குருநகர் கடற்பகுதியில் களவாடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பிரஜை ஒருவர் இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வவருகிறார், அதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணத்திற்கு கொழும்பில்…
தெல்லிப்பழையில் நபர் ஒருவர் அதிரடியாக கைது.
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவன் மேற்கு பகுதியில், கசிப்பு மற்றும் கசிப்பு காய்ச்சும் உபகரணங்களுடன் 47 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது சம்பவம் 22.02.2022 செவ்வாய்கிழமை யாழ். தெல்லிப்பழையில் இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பழை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த…
இலங்கையை அண்மித்த காற்றுச் சுழற்சி.
இலங்கையின் கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் நாளை முதல் சில நாட்களுக்கு மழைக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. இலங்கையின் தென் கிழக்காக, வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்ற காற்றுச் சுழற்சியானது இலங்கையை நெருங்கி வருவதன் காரணத்தினால் நாளை…
யாழில் இன்று பகல் நடந்த பதை பதைக்கும் சம்பவம்!
யாழ்ப்பாணத்தில் 72 வயது மூதாட்டியொருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி (72) என்பவரே அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். கொலையாளி தப்பிச் சென்றுவிட்டார். மாடி வீட்டின் கீழ் தளத்தில் மூதாட்டி தனித்து வசிக்கிறார். மேல் மாடியில் பல்கலைகழக மாணவர்கள் சிலர் தங்கியிருந்து கல்வி…
கனகராயன்குளம் பகுதியில் கோர விபத்து-ஸ்தலத்தில் பெண் ஒருவர் பலி
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 33 வயதான பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்…. கனகராயன்குளம் பகுதியில் பேருந்திற்காக காத்திருந்த தந்தையும் மகளும் அவ்வீதியால் வந்துகொண்டிருந்த பேருந்தை வழிமறித்து அதில்…
பிரித்தானியா மக்களுக்கு அரசாங்கம் மகிழ்ச்சியான செய்தி!
பிரித்தானியாவில் அனைத்து கோவிட் கட்டுப்பாடுகளும் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் வியாழக்கிழமை முதல் பிரித்தானியாவில் கோவிட் கட்டுப்பாடுகள் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். அந்த வகையில், நேர்மறை சோதனை செய்தவர்களை சுயமாக தனிமைப்படுத்துவதற்கான…