ஜேர்மனியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள்.
திறன்மிகு வெளிநாட்டுப் பணியாளர்கள் ஜேர்மனிக்கு வருவதில் உள்ள தடைகளை நீக்கவேண்டும் என ஜேர்மன் பொருளாதார மற்றும் பருவநிலை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டின் பணியாளர் தட்டுப்பாட்டை சந்திக்கும் வகையில், வெளிநாட்டுப் பணியாளர்களைக் கவர்ந்திழுப்பதை எளிதாக்கவேண்டும் என ஜேர்மன் பொருளாதார மற்றும் பருவநிலை அமைச்சரான…
யாழ் ஆரியகுளம் பகுதி விபத்தில் அரச ஊழியர் பலி
யாழ்.ஆரியகுளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பருத்தித்துறை – அல்வாய் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார். ஆரியகுளம் பகுதியில் இன்று அதிகாலை நிறுத்தப்பட்டிருந்த மினி பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மன்னார் மாவட்டத்தில்…
மின் கட்டணம் அதிகரிப்பு? வெளியான தகவல்
இனி வரும் காலங்களில் மாதாந்த மின் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் அழைப்பாளர் (Ranjan Jayalal) தெரிவித்துள்ளார். தனியார் துறையிடம் இருந்து 300 மெகாவோட் மின்சாரத்தை மூன்று ஆண்டுகளுக்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் முயல்வதாக சுட்டிக்காட்டினார்.…
வெளிநாட்டில் தமிழர் ஒருவருக்கு மரண தண்டனை!
போதைப்பொருள் கடத்திய வழக்கில் மலேசிய தமிழர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவைச் சேர்ந்தவர் 41 வயதான கிஷோர்குமார் ராகவன் என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2016ம்…
வவுனியாவில் பட்டபகலில் வீடுடைத்து கொள்ளை.
வவுனியாவில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ள நிலையில் மோப்ப நாயின் துணையுடன் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். நேற்று (07) பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பண்டாரிக்குளம், மாடசாமி கோவில்…
திருண வாழ்த்து. நிறோஜன் டிலாஜினி.(07.02.2022)
திரு , திருமதி சந்திரசேகரம் பவானிதேவி தம்பதியரின் செல்வப் புதல்வன் திருநிறை செல்வன் நிறோஜன் அவர்களுக்கும் திரு . திருமதி பரமேஸ்வரன் அருந்ததி தம்பதியரின் செல்வப் புதல்வி திருநிறை செல்வி டிலாஜினி அவர்களுக்கும் இன்று இவர்கள் இல்லறத்தில் நல்லறம் கண்டு இனிதே…
துயர் பகிர்தல். திருமதி சிறிகரன் லீலாவதி. (04.02.2022, பிரான்ஸ்)
திருமதி சிறிகரன் லீலாவதி . பிறப்பு- 24.09-1956 இறப்பு 04.02.2022யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும் பிரான்சில் (5.Rue , Grustave – charpenter , 78200 , Mantes – la – jolied France . என்ற இடத்தில் வாழ்ந்து…
சுவிற்சர்லாந்தில் விபத்தில் யாழ் இளைஞர் ஒருவர் மரணம்
சுவிட்சிலாந்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த இளைஞர் யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியை சேர்ந்த 31 வயதானவர் எனவும் கூறப்படுகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை வாகன விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், குறித்த…
திருண வாழ்த்து. தராகுலன் தர்சிகா. (06.02.2022,)
தராகுலன் தர்சிகா அவர்கள் திருண பந்தத்தில் 06.02.2022 இணைந்துள்னர் இவர்கள்திரு . திருமதி . அருந்தவநேசன் சிறுப்பிட்டி வடக்கு , நீர்வேலிதிரு.திருமதி . சத்தியமூர்த்தி குடும்பத்தினர் குடும்பத்தினர் கல்லடி ஒழுங்கை , புலோலி வடக்கு பருத்தித்துறை . ஆகியோரின் பிள்ளைகள் ஆவார்…
சுவிட்சர்லாந்தில் கட்டாய தடுப்பூசி? வாக்கெடுப்பு நடத்த அரசு ஒப்புதல்!
சுவிஸ் அரசாங்கம் கட்டாய தடுப்பூசி விதிமுறையை அறிமுகப்படுத்த வேண்டுமா, வேண்டாமா, என மக்களே தீர்மானிப்பதற்கான வாக்கெடுப்பை நடத்த அரசாங்கம் அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த வாக்கெடுப்பை நடத்த அரசாங்கம் ஒப்புதல் அளிக்கவேண்டுமெனில், அதற்கு முதலில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களாவது இந்த வாக்கெடுப்பு வேண்டும்…
திடீரென அதிகரிக்கப்பட்ட எரிபொருளின் விலை!
லங்கா IOC நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு லீற்றர் டீசலின் விலையை 3 ரூபாவாலும், ஒரு லீற்றர் 92 ரக பெற்றோலின் விலையை 7 ரூபாவாலும் அதிகரிக்கவுள்ளதாக லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது.…