• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து:விஐயகுமாரி ஜெயகுமாரன்(27.02.2022,ஜெர்மனி)

Feb. 27, 2022

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வாழ்ந்து வரும் ‌ஜெயக்குமாரன் அவர்களின் அன்பு மனைவி விஐயகுமாரி ஜெயகுமாரன் அவர்கள் 27.02.2022 இன்று தனது பிறந்த நாளை யேர்மனியில் கொண்டாடுகிறார்.
இவரை கணவன் ஜெயகுமாரன் ,பிள்ளைகள் சுதர்சினி,சுதர்சன்,சுமிதா. அம்மாராசமணி.மருமகன் நதீசன், சகோதரர்மார் தருமரட்ணம் குடும்பத்தினர் , ,மோகனதாஸ் குடும்பத்தினர் , மன்மதராஐா குடும்பத்தினர் ,கணேசலிங்கம். குடும்பத்தினர் சகோதரிமார் சூரியா ஐெயா ,ராஐினி சின்னமாமி பரமேஸ்வரி, மச்சாள்மார் இராஜேஸ்வரி தவேஸ்வரி அண்ணர் கந்தசாமி,மத்துனர்மார் அன்னலிங்கம் குமாரசாமி,,தேவராசா,,தவராசா, சகலிமார் சுதந்தினி, பவானி,
மகேந்திரன் குடும்பத்தினர்,சாந்தி குடும்பத்தினர்,கண்ணன்குடும்பத்தினர் லண்டன்,
மருமக்கள் நித்யா, அரவிந்,மயூரன் , பிரதீஸ், வாகீஸ்; சதீஸ்,
ஹிசான் ,டிலக்ஷன். பெறாமக்கள் பிறேம் மாலா குடும்பத்தினர் சுசி குடும்பத்தினர் நோசான் சந்திரா,யானா,சன்,சாமி,சுதேதிகா, தேவிதா,தேனுகா,தேவதி,சந்தியா ,றம்மியா,மதுரிகா,மசேல்,றொபின்,ஜுலியான்,
வாழ்வெல்லாம் ஒளிவீச
வாழ்கபல்லாண்டு
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனியில்வாழ்ந்துவரும் ‌ஜெயக்குமாரன் அவர்களின் அன்பு மனைவி விஐயகுமாரி ஜெயகுமாரன் அவர்கள் 27.02.2022 இன்று தனது பிறந்த நாளை யேர்மனியில் கொண்டாடுகிறார்.
இவரை கணவன் ஜெயகுமாரன் ,பிள்ளைகள் சுதர்சினி,சுதர்சன்,சுமிதா. அம்மாராசமணி.மருமகன் நதீசன், சகோதரர்மார் தருமரட்ணம் குடும்பத்தினர் , ,மோகனதாஸ் குடும்பத்தினர் , மன்மதராஐா குடும்பத்தினர் ,கணேசலிங்கம். குடும்பத்தினர் சகோதரிமார் சூரியா ஐெயா ,ராஐினி சின்னமாமி பரமேஸ்வரி, மச்சாள்மார் இராஜேஸ்வரி தவேஸ்வரி அண்ணர் கந்தசாமி,மத்துனர்மார் அன்னலிங்கம் குமாரசாமி,,தேவராசா,,தவராசா, சகலிமார் சுதந்தினி, பவானி,
மகேந்திரன் குடும்பத்தினர்,சாந்தி குடும்பத்தினர்,கண்ணன்குடும்பத்தினர் லண்டன்,
மருமக்கள் நித்யா, அரவிந்,மயூரன் , பிரதீஸ், வாகீஸ்; சதீஸ்,
ஹிசான் ,டிலக்ஷன். பெறாமக்கள் பிறேம் மாலா குடும்பத்தினர் சுசி குடும்பத்தினர் நோசான் சந்திரா,யானா,சன்,சாமி,சுதேதிகா, தேவிதா,தேனுகா,தேவதி,சந்தியா ,றம்மியா,மதுரிகா,மசேல்,றொபின்,ஜுலியான்,
வாழ்வெல்லாம் ஒளிவீச
வாழ்கபல்லாண்டு
என உறவுகளோடு சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed