• Do. Dez. 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிஸில் இலங்கையர் ஒருவர் அகால மரணம்

Feb. 24, 2022

இலங்கையை பிறந்து சுவிஸில் வாழ்ந்து வந்த நபர் ஒருவர் அகால மரணமடைந்திருப்பதாக முகநூலில் Segar Manickam என்ற நபர் தகவலை பதிவிட்டுள்ளார்.

சுவிஸ் bern மாநிலத்தின் (insh)என்ற இடத்தில் வாழ்ந்து வந்த திரு. பெர்னாண்டஸ் (Mr. Fernandez) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

மேலும் இவர் இலங்கையில் மன்னார் மாவட்டத்தை பிறப்பிடமாக கொண்டவர் என தெரியவந்துள்ளது.  

இலங்கையில் உள்ள உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரின் உடலை சுவிஸில் இருக்கும் உறவினர் ஒருவர் தொலைபேசி வீடியோ கால் மூலம் காண்பித்தார். அப்போது இலங்கையில் இருக்கும் உறவினர் கண்ணீர் விட்டு அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed