• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நாடு முழுவதும் இன்றுதொடக்கம் மின்வெட்டு! வெளியான நேர அட்டவணை

Feb. 21, 2022

நாடு முழுவதும் இன்று தொடக்கம் மின்வெட்டை அமுல்ப்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியிருக்கின்றது.

போதிய மின்சார உற்பத்தி இல்லாததால் மின்சார சபையின் கோரிக்கைக்கமையவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காலை 8.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை ஒரு மணிநேர சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படும் என்பதுடன் தென் மாகாணத்தில் மாத்திரம் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையான காலப்பகுதிக்குள் 3 மணி நேர மின் வெட்டு அமுலில் இருக்கும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed