• Do. Dez. 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

09 வயது சிறுமி உட்பட 36 பேருக்கு கொரோனா!

Feb. 20, 2022

யாழ். ஆய்வு கூடங்களில்) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 150 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசேதனையில் 36 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் யாழ். போதனா வைத்தியசாலையில் – 19 பேருக்கும் (9 வயது சிறுமி உட்பட) மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 06 பேருக்கும் சாவகச்சேரி பிரதேச வைத்தியசாலையில் 08 பேருக்கும் முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் 03 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed