திரு , திருமதி சந்திரசேகரம் பவானிதேவி தம்பதியரின் செல்வப் புதல்வன் திருநிறை செல்வன் நிறோஜன் அவர்களுக்கும் திரு . திருமதி பரமேஸ்வரன் அருந்ததி தம்பதியரின் செல்வப் புதல்வி திருநிறை செல்வி டிலாஜினி அவர்களுக்கும் இன்று இவர்கள் இல்லறத்தில் நல்லறம் கண்டு இனிதே தங்கள் மணவாழ்வில் நுளைகின்றார்கள் இவர்கள் சீரும் சிறப்புடனும் வாழ
ஊர் வாழ் உறவுகளுக்கும் குடும்பசமேதரராய் வருகைதந்து மணமக்களை ஆசீர்வதித்த
இவர்களை உற்றார், உறவுகள், நண்பர்கள், என வாழ்திநிற்கும் இன்நேரம் சிறுப்பிட்டி இணையமும் வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது