• Do. Dez. 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

துயர் பகிர்தல். திருமதி சிறிகரன் லீலாவதி. (04.02.2022, பிரான்ஸ்)

Feb. 7, 2022

திருமதி சிறிகரன் லீலாவதி .

பிறப்பு- 24.09-1956 இறப்பு 04.02.2022
யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும் பிரான்சில் (5.Rue , Grustave – charpenter , 78200 , Mantes – la – jolied France . என்ற இடத்தில் வாழ்ந்து வந்தவருமான சிறிகரன் லீலாவதி 04.02.2022 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்றவர்களான செல்லத்துரை , அன்னப்பிள்னை . தம்பதிகளின் அன்பு மகளும் , காலம் சென்றவர்களான சதாசிவம் , நேசரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும் , சிறிகரன் அவர்களின் அன்பு மனைவியும், அனுசா ( நர்க்கா ) , ஜெயந்தி , சாயி , யாதவன் , ஆகியோரின் அன்பு தாயாரும் . நடராசா , நகுலேஸ்வரி , பத்மராணி , காலம் சென்ற மகேஸ்வரி , முத்துத்தம்பி ஆகியோரின் பாசமிகு அன்புசகோதரியும் ஆவார் என்பதை அறியத்தருவதோடு இவ் அறிவித்தலை உற்ரார், உறவினர்கள், நண்பர்கள் ஏந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேம் .

பார்வைக்கு கிரிகை நடை பெறும் இடம் . Funerarium , Municipal . Rue , des , chemins 4 78520. Limay , France .

தகவல் கணவர் சதாசிவம் கிரிகரன் .
தொடரபுகளுக்கு : Tel – Mobile- 003369546 1134.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed