சுவிட்சர்லாந்தில் மார்ச் மாதத்தில் நிகழ இருக்கும் மாற்றங்கள்
மார்ச் மாதம், சுவிட்சர்லாந்தில் பல மாற்றங்களைக் கொண்டுவர உள்ளது. அவை என்னென்ன மாற்றங்கள் என்று பார்க்கலாம்… வசந்த காலம் துவங்குகிறது மார்ச் 20 முதல் சுவிட்சர்லாந்தில் வசந்த காலம் துவங்க உள்ளது. அது, ஜூன் 21 வரை நீடிக்க உள்ளது. அதைத்…
மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி.
சிவபெருமானுக்கு உகந்த மிக முக்கியமான விரதங்களில் இந்த சிவராத்திரியும் ஒன்று. இந்த வருடம் சிவராத்திரி மார்ச் 1 ஆம் தேதி வரவிருக்கின்றது. அதாவது நாளைய தினம். அற்புதம் வாய்ந்த இந்த நன்னாளில் சிவபெருமானை நினைத்து விரதமிருந்து முறையாக எப்படி பூஜை செய்வது…
கனடா ஆசையால் ஏமாற்றப்படும் இலங்கை தமிழ் இளைஞர்கள்
கனடாவுக்கு வேலை வாய்ப்பு, கல்வி, மற்றும் சுற்றுலா விசாவில் செல்ல முடியுமெனக் கூறிய கும்பல் ஒன்றிடம் தமிழ் இளைஞர்கள் பலர் ஏமாந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். கொழும்பில் உள்ள கனடா விசாவுக்கு விண்ணப்பிக்கும் அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனத்திற்கு (Accredited…
நாளையும் 3 மணிநேர மின்வெட்டு
அனைத்து பிரிவுகளுக்கும் நாளை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மூன்று மணி நேர மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக தேவைப்படும் பட்சத்தில், இரவு வேளையில் 30 நிமிடம் மின்வெட்டினை மேற்கொள்வதற்கும் இலங்கை பொதுப்…
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்! 10 பேர் உயிரிழப்பு
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என மீட்பு குழு தெரிவித்துள்ளது. இந்தோனேஷியாவில் வடக்கு சுமத்ரா தீவின் புகிதிங்கி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 6.2 ஆக பதிவாகியுள்ளது…
யாழ்ப்பாணத்தில் 11 பேரை கடித்த நாய்
யாழ்ப்பாணத்தில் தெருநாய் ஒன்று வெளிநாட்டவர் உட்பட 11 பேரை கடித்து குதறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. யாழ்ப்பாணம் நகரில் நேற்று வீதியில் சென்று கொண்டிருந்த ஒருவரை நாய் கடித்துள்ளது. இந்த நாய் ஏற்கனவே பத்துப் பேரை கடித்துள்ளதாக தெரிய வருகிறது. எனினும்…
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு தாக்குதல்: இருவர் படுகாயம்
யாழ். நாவற்குழி மற்றும் கெற்பேலி பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களில் இருவர் படுகாயமடைந்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி காவல்துறை பிரிவுக்குட்பட்ட நாவற்குழி தெற்கு பகுதியைச் சேர்ந்த 24 வயதான சுவின்சன் என்ற இளைஞன் கை மற்றும் முதுகுப் பகுதிகளில் வாள்…
இரண்டு லொறிகள் மோதி விபத்து !மூவர் காயம்
நுவரெலியா – ஹட்டன் வீதியில் நானு ஓயா – ரதெல்ல குறுக்கு வீதியில் நேற்று (27) மாலை 6.00 மணியளவில் இரண்டு லொறிகள் மோதியதில் மூவர் காயமடைந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், சிகிச்சைக்காக நுவரெலியா…
உலகின் மிகப் பெரிய விமானத்தை அழித்தது ரஷ்யா
உக்ரைன் நாட்டில் நான்கு நாட்களைக் கடந்தும் போர் தொடரும் நிலையில், தலைநகர் கீவ் நகர் அருகே உள்ள விமான தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உலகிலேயே மிகப் பெரிய விமானத்தை ரஷ்ய ராணுவம் அழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா…
பிறந்தநாள் வாழ்த்து:விஐயகுமாரி ஜெயகுமாரன்(27.02.2022,ஜெர்மனி)
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வாழ்ந்து வரும் ஜெயக்குமாரன் அவர்களின் அன்பு மனைவி விஐயகுமாரி ஜெயகுமாரன் அவர்கள் 27.02.2022 இன்று தனது பிறந்த நாளை யேர்மனியில் கொண்டாடுகிறார்.இவரை கணவன் ஜெயகுமாரன் ,பிள்ளைகள் சுதர்சினி,சுதர்சன்,சுமிதா. அம்மாராசமணி.மருமகன் நதீசன், சகோதரர்மார் தருமரட்ணம் குடும்பத்தினர் ,…
தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலை சாப்பிட்டால் !
மாமிசம், முட்டை, காய்கறிகளைவிட வேர்க்கடலையில் புரதச்சத்து அதிகம். இதுதவிர பாஸ்பரஸ், தையாமின், நையாசின் ஆகிய சத்துக்கள் வேர்க்கடலையில் அடங்கியுள்ளன. இதில் உள்ள எண்ணெய்ச் சத்து, எளிதில் ஜீரணமாகக்கூடியது. சிறந்த மலமிளக்கியாகவும் சருமத்துக்குப் பளபளப்பூட்டக்கூடியதாகவும் விளங்குகிறது. இதனைச் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியால் ஏற்படும்…