கடலுக்கு அடியில் வெடித்து சிதறிய எரிமலை!
டோங்கோ தீவில் கடலுக்கு அடியில் உள்ள எரிமலை வெடித்து சிதறியதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பசுபிக் பெருகடலில் அமைந்துள்ள தீவு நாடு டோங்கோ. சுமார் ஒரு லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட இந்நாட்டில் பல்வேறு தீவுகள் உள்ளன. இவற்றில் சில…
நெடுந்தீவுவில் இறந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள்
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்கரையில் அதிகளவிலான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன. நெடுந்தீவு கிழக்கு கடற்கரையில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலையில் இருந்து இறந்த நிலையில் மீன்கள் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செயற்பாட்டுக்கு இந்திய இழுவைமடி மீன்பிடியினை மேற்கொள்ளும் மீனவர்களே காரணமாக…
பித்த நோய்கள் தீர்க்கும் சீரகம்…
சீரகத்தையும் ஏலக்காயையும் சம அளவில் எடுத்து, நன்கு இள வறுப்பாக வறுத்து, பொடி செய்து, உணவுக்குப் பின் கால் டீஸ்பூன் அளவு சாப்பிட, வயிறு உப்பசம் தீரும். எட்டுத் திப்பில் ஈரைந்து சீரகம் கட்டுத் தேனில் கலந்துண்ண விக்கலும் விட்டுப்போகும்‘ என்கிறது…
இளவாலையில் காணாமல் போனவர் சங்கானையில் சடலமாக மீட்பு!
இளவாலைப் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போன நபர் சங்கானை பகுதியில் உள்ள குளம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது விலை பகுதியிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த நபர் வீட்டிலிருந்து காணாமல் போயிருந்தார்.…
கனடாவில் திடீரென இடம்பெற்ற தீ விபத்து
கனடாவின் ஒட்டாவாவில் 15 முதல் 18 மீற்றர் உயரமான கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் தொடர் வெடிப்புச் சத்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். ஒட்டாவாவின் தெற்கு பகுதியில் உள்ள மெரிவல் சாலையில் உள்ள கட்டிடம் ஒன்று நேற்று மதியம் மணியளவில் திடீரென…
திருமண நிகழ்வில் நடனமாடிய இளைஞர் மயங்கி விழுந்து மரணம்
பாணத்துறை – கொரகான பகுதியில் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் 13.01.2022 வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. வாதுவ – பொதுபிடி பகுதியை சேர்ந்த 24 வயதுடைய நிஷான் லக்ஷான்…
அமெரிக்க நாணயத்தில் முதன்முறையாக கருப்பின பெண்.
அமெரிக்க பெண் கவிஞரும், கருப்பினத்தவருமான மாயா ஏஞ்சலாவின் படம் முதன்முறையாக அமெரிக்க நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஆரம்பம் முதலே கருப்பினத்தவர்கள் அடிமையாக நடத்தப்பட்டதை எதிர்த்து பலரும் குரல் கொடுத்து வந்துள்ளனர். தற்போது அமெரிக்காவில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டிருந்தாலும் கூட கருப்பினத்தவர் மீதான நிறவெறி…
சுவிஸ் மாவட்டம் ஒன்றில் கேட்கும் விசித்திர சத்தம்: குழப்பத்தில் மக்கள்
சுவிட்சர்லாந்தின் St. Gallen மாநிலத்தில் மாவட்டம் ஒன்றில் இரவு நேரம் உரத்த இடி முழக்கம் கடந்த சில நாட்களாக கேட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பலர் பொலிசாருக்கும் தகவல் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. Linsebühl மாவட்டத்திலேயே இரவு சுமார்…
யாழ்.நல்லூரில் பல கலை நிகழ்வுகளுடன் பொங்கல் விழா!
யாழ்.நல்லூரில் கண்டிய நடத்துடன் பொங்கல் விழா இன்று நடத்தப்பட்டுள்ளது. சர்வதேச இந்து பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பும் யாழ்.நண்பர்கள் அமைப்பும் இணைந்து இந்த பொங்கல் விழாவை நடத்தியிருந்தனர். இன்று காலை 10 மணியளவில் நல்லை ஆதின மண்டபத்துக்கு முன்பாக இடம்பெற்ற பொங்கல் விழாவுக்கு…
யாழ்.புத்தூர் பகுதியில் உழவு இயந்திர சில்லில் சிக்கி குடும்பஸ்தர் பலி!
யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில் இரு சக்கர உழவு இயந்திரத்தில் உழுது கொண்டிருந்த குடும்பஸ்தர் உழவு இயந்திரம் புரண்டதில் சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று மதியம் தோட்ட நிலத்தை உழுதும் போது இடம் பெற்றுள்ளது. உயிரிழந்தவர் புத்தூர் –…
புலம்பெயர் தேசங்களில் களைகட்டிய தமிழர் திருநாள்.
மேற்குலக அரசியல் பிரமுகர்களின் பொங்கல் வாழ்த்துச் செய்திகளின் பின்னணியில் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழ் மக்கள் வழமையான உற்சாகத்துடன் பொங்கலிட்டு தமிழர் திருநாளை கொண்டாடியுள்ளனர். ஒஸ்ரேலிய மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் கோடைகால பண்டிகையாகவும் ,ஐரோப்பிய…