ஒரு சின்ன அறிகுறியும் இல்லை; பச்சிளம் குழந்தை பலி!
உலகம் முழுவதும் கொரோனா பரவியுள்ள நிலையில் எந்த அறிகுறிகளும் இல்லாமல் பச்சிளம் குழந்தை கொரோனாவுக்கு பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள…
அபுதாபி விமான நிலையம் மீது தாக்குதல்! மூவர் பலி
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி விமான நிலையத்தில் டிரோன் மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. புதிதாக கட்டுமான பணி நடைபெற்று வரும் பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. டிரோன் தாக்குதலில் விமான நிலையத்தில் உள்ள 3 எரிபொருள் தாங்கிகள் சேதமடைந்ததாக தகவல்கள்…
கனடாவில் உயிரிழந்த யாழ் இளம் குடும்பஸ்தர்.
35 வயதுடைய யாழ்ப்பாணத் தமிழரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் காண உதவுமாறு, கனேடிய பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த டிசெம்பர் 17ஆம் திகதி, மிசிசாகா நகரில் இடம்பெற்ற விபத்தில் 35 வயதுடைய சுரேஷ் தர்மகுலசிங்கம் என்பவர்உயிரிழந்தார். மார்க்கம் நகரை…
யாழ். நல்லூர் கந்தனின் நெற்புதிர் அறுவடை விழா!
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்றது. தைப்பூசத்தினத்துக்கு முதல் நாள் கடைப்பிடிக்கப்படும் இந்தப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய ஆலயத்துக்குச் சொந்தமான மட்டுவிலில் உள்ள வயலுக்குச் சென்றனர்.…
பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட மற்றுமொரு ஒமிக்ரோன் திரிபு
ஒமிக்ரோன் BA.2 இன் மாறுபாடு பிரித்தானியாவில் க ண்டறியப்பட்டுள்ளதாக UK Healthcare நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய ஒமிக்ரோன் வகைகளின் அறிகுறிகள் மற்ற வகைகளைப் போலவே இருப்பதாகவும், அவற்றை அடையாளம் காண எந்த அறிகுறியும் இல்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை 53…
புலம்பெயர் நாடு ஒன்றில் இருந்து யாழிற்கு வந்த பொதியால் சிக்கிய நபர்
நெதர்லாந்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்த 26 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய போதை வில்லைகளை சுங்கத்திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு கைப்பற்றியுள்ளது. கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தை சென்றடைந்துள்ள பரிசுப்பொதியொன்றில் இருந்து குறித்த போதை வில்லைகள் நேற்று (15.01.22) கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க ஊடகப்பேச்சாளர், பிரதி…
தமிழர் திருநாள் 2022 – யேர்மனி
யேர்மனியில் தமிழர் திருநாள் 2022 தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையினால் கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக டோட்முன்ட் நகரில்மட்டுப்படுத்தப்பட்ட மக்களுடன் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. கொடிய நோய்த்தொற்று அதிகரித்திருக்கும் நிலையிலும் அதன் விதிமுறைகளுக்கு ஏற்ப எமது பண்பாட்டு விழுமியங்களை எம் இளைய சமூகத்திற்கு…
அம்பாறையில் கோர விபத்து! மூவர் பலி
அம்பாறை, எக்கலோயா பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்று காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த இருவரது சடலங்களும் அம்பாறை பொது வைத்தியசாலையிலும் ஒருவரின்…
யாழ்.வடமராட்சி கிழக்கில் சிறப்பாக இடம்பெற்ற பட்டப்போட்டி!
யாழ்.வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு பகுதியில் முதல் தடவையாக பட்டப்போட்டி வெகு சிறப்பாக இடம்பெற்றிருக்கின்றது. நேற்று பிற்பகல் இந்த போட்டி இடம்பெற்றது. வடமராட்சி கிழக்கு பிரதேசத்துக்கு உட்பட்ட மற்றும் பிரதேசத்திறக்கு வெளியே என 2 பிரிவுகளாக போட்டி இடம்பெற்றது. அருட்தந்தை வணக்கத்திற்க்குரிய…
கனடாவில் தமிழர் ஒருவரிற்கு கிடைத்த பல மில்லியன் பணம்!
கனடாவில் 30 ஆண்டுகளாக லொட்டரி விளையாட்டில் ஈடுபட்டு வந்த தமிழருக்கு அவர் கனவு நினைவாகும் வகையில் மிகப்பெரிய பரிசு கிடைத்துள்ள நிலையில் பல கோடிகள் அவர் கைக்கு வந்து சேர்ந்துள்ளது. ஒன்றாறியோவின் பிராம்டனை சேர்ந்தவர் மனோஹரன் பொன்னுதுரை (54). இவர் 30…
நடுவானில் பிரசவலியால் துடித்த கர்ப்பிணி பெண் – உதவிய கனடா பெண் மருத்துவர்!
கனடா நாட்டின் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றி வருபவர் டாக்டர் ஆயிஷா காதிப். இவர், கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்தார். அந்த விமானத்தில், சவுதி அரேபியாவில் இருந்து உகாண்டாவில் உள்ள சொந்த ஊருக்கு, இடம் பெயர்ந்த பெண் தொழிலாளி பயணம்…