• Sa. Nov 23rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Januar 2022

  • Startseite
  • பாகிஸ்தானில் குத்துச்சண்டையில் தங்கப்பதக்கத்தை வென்ற ஈழத்தமிழ்பெண்

பாகிஸ்தானில் குத்துச்சண்டையில் தங்கப்பதக்கத்தை வென்ற ஈழத்தமிழ்பெண்

பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கை சார்பாக பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில், தாயின்…

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்குள் நஞ்சருந்திய பொலிஸ் !

சாவகச்சேரி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விடுமுறை வழங்காததால் விரக்தியடைந்தே இவர் இந்த விபரீத நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது.

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – 22 பேர் உயிரிழப்பு.

ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க புவியியல் சங்கத்தின் (USGS) விபரப்படி 4.9 மற்றும் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் வடமேற்கு மாகாணமான பாட்கிஸ் பகுதியில் திங்கள் கிழமை ஏற்பட்டன. மாகாண தலைநகரத்தில்…

பாடசாலையில் ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட 15 பேருக்கு கொரோனா

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 15 பேருக்கு கொவிட்-19 தொற்றுஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கினிகத்தேனை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இந்த தொற்று இடம்பெற்றுள்ளது. கொவிட்-19 தொற்றுறுதியான மாணவர்கள் கல்வி கற்ற வகுப்புகள் தற்காலிகமாக மூடப்பட்டு தொற்று நீக்கல் நடவடிக்கைகள்…

கந்தசுவாமி ஆலய உலகப் பெரு மஞ்சம்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி ஆலய தைப்பூச திருநாளான இன்று இரவு உலகப் பெரு மஞ்சம் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தவில் நாதஸ்வர கலைஞர்கள் மங்கள வாத்தியம் இசைக்க, தமிழ் பாரம்பரியங்களை கலைஞர்கள் வெளிப்படுத்த கந்தசுவாமியின் மஞ்சம் பவனி…

கௌரீஸ் சுப்ரமணியம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வழங்கப்பட்ட உதவி .

சிறுப்பிட்டி மண்ணின் மைந்தனும் கனடாவில் வாழ்ந்து வருபவருமான கௌரீஸ் சுப்ரமணியம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திரு சத்தியதாஸ் ஊடாக சிறுப்பிட்டி பொது மண்டபத்தில் வைத்து கோப்பாய் பிரதேச செயளார் சுபாசினி மதியழன் என்பவரால் தலா10 பேருக்கு துவிச்சகர வண்டியும் 10ஆயிரம் ரொக்க‌…

பிரத்தியேக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் தடை விதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை நிறைவடையும் வரை பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளை நடத்துதல், ஒழுங்குபடுத்தல்,…

யாழ்.போதனா வைத்தியசாலையில் திரவ ஒட்சிசன் தாங்கி திறப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திரவ ஒட்சிசன் தாங்கி திறந்து வைக்கப்பட்டது. இன்று (18) காலை11.30 மணியளவில் வைத்தியசாலையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சிறீபவானந்தராஜா மற்றும் யமுனாநந்தா ஆகியோரால் இத் திரவ ஒட்சிசன் தாங்கி திறந்து வைக்கப்பட்டது. இதன்மூலம்…

அருணாசல பிரதேசத்தில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.

அசாமில் 3.5 மற்றும் மணிப்பூரில் 3.8 ரிக்டர் அளவுகோலில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அருணாசல பிரதேசத்தின் பர்சாவில் இருந்து தென்மேற்கே இன்று காலை 4.30 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகி…

நாவற்குழியில் வாகன விபத்தால் தடைப்பட்ட மின்சாரம்!

நாவற்குழியில் வாகனம் ஒன்று விபத்திற்குள்ளானதில் மின்சார கம்பிகள் அறுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஏ-9 வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த கப் வாகனம் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் வேக…

ஒமிக்ரான் தான் கொரோனாவின் கடைசி வடிவமா? விஞ்ஞானிகள்

ஒமிக்ரான் வைரஸ் தான் கொரோனா வைரஸின் கடைசி வடிவமா என்பதற்கு விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர் . உலகெங்கும் கொரோனா வைரஸ் பல்வேறு வடிவங்களில் உருமாறி பரவி வரும் நிலையில் கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதும் ஒமிக்ரான் பரவி வருகிறது என்றும், கொரோனா,…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed