யாழ் மீசாலையில் கிராமத்திற்குள் புகுந்த 15 அடி மலைப்பாம்பு
யாழ்ப்பாணம், தென்மராட்சி, மீசாலை – அல்லாரை கிராமத்தில் 15 அடி நீளமான மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இன்று காலை அல்லாரை பகுதியில் உள்ள வீட்டில் சேவல் ஒன்றை மலைப்பாம்பு பிடித்துள்ளது. சேவல் கத்தும் சத்தத்தினை கேட்ட…
2022ஆம் ஆண்டில் பரீட்சைகள் நடைபெறும் நாட்கள் வெளியீடு
2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, சாதாரண தர பரீட்சை ஆகியவை நடைபெறும் நாட்களில் மாற்றம் எதுவும் இல்லை என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். உயர்தர மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் ஆகஸ்ட்…
2 மாதங்களில் அரைவாசி ஐரோப்பியர்களிற்கு ஒமைக்ரோன் தொற்றலாம்?
ஐரோப்பாவில் அடுத்த இரண்டு மாதங்களில் பாதிக்கும் அதிகமானோர் ஓமைக்ரோன் தொற்றினால் பாதிக்கப்படலாம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. கொரோனா தொற்று நிலவரம் நீடித்தால் அத்தகைய சூழல் ஏற்படலாம் என்று கூறப்பட்டது. 26 ஐரோப்பிய நாடுகளில் வாரந்தோறும் மக்கள் தொகையில் ஒரு…
யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மாபெரும் வர்த்தக சந்தை.
தைப்பொங்கலை முன்னிட்டு பற்றிக் துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்திகள் இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண தொழிற் துறைத் திணைக்களம் நடாத்தும் 2022 ஆம் ஆண்டுக்கான மாபெரும் வர்த்தக சந்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை…
யாழில் 52 நாட்களேயான பெண் சிசுவுக்கு நேர்ந்த துயரம்
யாழ்ப்பாணம் சித்தங்கேணியைச் சேர்ந்த 52 நாட்களேயான கஜா சாயன் என்ற பெண் சிசு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. நள்ளிரவு பால்குடித்துவிட்டு நித்திரயில் ஆழ்ந்திருந்த சிசுவுக்கு அதிகாலை 3.30 மணியளவில் மூக்கால் இரத்தம் வந்துள்ளது மூச்சுபேச்சு இன்மையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது…
பாகிஸ்தான் செல்லும் இலங்கை தமிழ் மாணவி!
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள குத்து சண்டை போட்டிக்கு தமிழ் மாணவி செல்லவுள்ள அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. முல்லைத்தீவை சேர்ந்த தமிழ் மாணவியான கணேஷ் இந்துகாதேவி என்பவரே இவ்வாறு போட்டியில் பங்கேற்கயுள்ளார். மேலும் இவர் தந்தையை இழந்த நிலையில் சர்வதேச குத்து…
கனடா மைதிலி செல்வரத்தினம் என்பவரால் முத்தயன்கட்டில் வழங்பட்ட உதவி.
சிறுப்பிட்டியை சேர்ந்த செல்வரத்தினம் மைத்திலி என்பவர் சுவிஸில் வாழும் அருன் சுந்தர்லிங்கம் ஊடாக முத்தையன் கட்டில் வாழும் முன்னாள் போராளி குடும்பம் ஒன்றுக்கு சுமார் 5 லட்சத்தி 60 ஆயிரம் ரூபா பெறுமதியான வீடு அமைத்து கொடுக்கப்பட்டது.
பொங்கலிற்கு வரும் மாவிலை மாஸ்க்!
மாவிலை தோரணங்கட்ட மட்டும் அல்ல; மாஸ்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்’ என்று விஜயவாடா இயற்கை விளைபொருட்கள் கண்காட்சியில் ஒருவர் வேடிக்கையாக அணிந்து வந்தது பலரது கவனத்தை ஈர்த்தது. விஜயவாடாவில் உரம், யூரியா, பூச்சிக்கொல்லி பயன்படுத்தாமல் இயற்கையாக விளையும் தானியங்களைப் பயன்படுத்தினால் பல்வேறு நோய்களிலிருந்து மக்கள்…
முல்லைத்தீவில் 3 பிள்ளைகளில் தந்தை பரிதாப மரணம்!!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ள வெளிகண்டல் பாலத்துடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மோதி உயிரிழந்துள்ளார் குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. தருமபுரத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோர்டார் சைக்கிள் அதிக வேகத்துடன் பயணித்துள்ள…
பெற்றோர் எதிர்ப்பு! திருமணம் செய்து கொண்ட ஜோடி : பின்னர் நடந்த சோகம்
திருப்பூரில் காதல் திருமணம் செய்த இளம் ஜோடி பெற்றோர் தங்களை பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பூர் வீரபாண்டி பழகரை தோட்டத்தை சேர்ந்தவர் சரண் (18). இவர்…
சைப்ரஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 6.5 ஆக பதிவு
சைப்ரஸ் நாட்டின் மேற்கு கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம், லிமாசோலுக்கு வடமேற்கே மேற்கே 111 கிமீ தொலைவில் 2 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.இன்று காலை…