• Do.. Jan. 2nd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட மற்றுமொரு ஒமிக்ரோன் திரிபு

Jan. 17, 2022

ஒமிக்ரோன் BA.2 இன் மாறுபாடு பிரித்தானியாவில் க ண்டறியப்பட்டுள்ளதாக UK Healthcare நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய ஒமிக்ரோன் வகைகளின் அறிகுறிகள் மற்ற வகைகளைப் போலவே இருப்பதாகவும், அவற்றை அடையாளம் காண எந்த அறிகுறியும் இல்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை 53 வகையான ஒமிக்ரோன் மாறுபாடுகள் கண்டறியப்பட்டாலும், BA.1, BA.2 மற்றும் BA.3 ஆகிய மாறுபாடுகள் குறிப்பிடத்தக்கதாகவே உள்ளன.

அதே சமயம், பிஏ.2 வேரியண்ட், மிரட்டக்கூடிய 53 வகையான வேரியண்ட்டுகளில் ஒன்று என்றும், இந்த வேரியண்டில் சிறப்பு எதுவும் இல்லை என்றும் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed