• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிட்சர்லாந்தில் தமிழ் இளைஞர் ஒருவர்  விபத்தில் மரணம்

Jan. 14, 2022

சுவிட்சர்லாந்தில் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட  தமிழ் இளைஞர் ஒருவர்  விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் 21 வயதான குகநாதன் கெளதமன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த இளைஞனின் மரணம் சுவிஸ்வாழ் புலம்பெயர் தமிழரிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed