அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக நீடித்து சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.
அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கையொப்பதுடன் இந்த சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.
ஓய்வூதிய வயதெல்லை 65! சுற்று நிரூபம் வெளியானது
