• Do. Dez. 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையில் ஓமிக்ரோன் பரவிய பகுதிகள்!

Jan. 3, 2022

இலங்கையில் ஓமிக்ரோன் வைரஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் இதுவரை 48 Omicron தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் மல்காந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கம்பஹா, அனுராதபுரம் ஆகிய  மாவட்டத்தில் இருந்து இவ்வாறு Omicron தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஓமிக்ரோனின் அபாயத்தை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் சுகாதார நடைமுறைகளை சரியாக பின்பற்றுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed