• Mi.. Feb. 5th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அதிதொழில்நுட்ப நிறுவனத்திற்கு தலைமை தாங்கும் தமிழன்!

Jan. 3, 2022

உலகளாவிய அதிதொழில்நுட்ப நிறுவனமான டெஸ்லாவின், சாரதி இல்லாமல் தானாகவே இயங்கும் மின்சார கார் உற்பத்தி குழுவுக்கு தமிழகத்தை சேர்ந்த அசோக் எல்லுசுவாமி (Ashok Elluswamy) முதல் ஊழியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டெஸ்லாவின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் (Elon Musk) தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

அதில், டெஸ்லாவின் மின்சார வாகன ‘ஆட்டோ பைலட்’ குழுவுக்கு முதல் ஊழியராக அசோக் எல்லுசாமி பணியமர்த்தப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed