யாழ். பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழப்பு
காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. அவர் அனுமதிக்கப்பட்ட போது பெறப்பட்ட குருதி மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி டெங்கு காரணமாக உயிரிழந்தாரா? என்பது தொடர்பில் கண்டறியுமாறு பணிக்கப்பட்டுள்ளது. இணுவில் மேற்கைச்…
யாழ்.பெண் குறைந்த வயதில் கல்வி நிர்வாக சேவை அதிகாரியாக பதவி உயர்வு.
யாழ்ப்பாணம் வேலணையை சேர்ந்த லாவண்யா- சுகந்தன் இலங்கையில் அதி குறைந்த வயதில் தரம் ஒன்றில் கல்வி நிர்வாக சேவை அதிகாரியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வேலணையை சேர்ந்தவரும் வேலணையூர் சரஸ்வதி வித்தியாலயத்தில் தனது கல்வியை மேற்கொண்டு ஐந்தாம் தர புலமைப் பரிசில்…
புலம்பெயர் மண்ணில் தமிழர்களை பெருமைப்படவைத்த தமிழ் யுவதி
சுவிட்சர்லாந்தின் புகழ்மிக்க லுசேர்ன் பல்கலைக்கழகத்தின் ஆலோசகராக இலங்கை தமிழ் யுவதி சுபா உமாதேவன் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் முன்னனி பத்திரிகையின் இணைப்பிதழில் அட்டைப்படக் கட்டுரையுடன் சுபா உமாதேவன் சிறப்பித்துள்ளது. நாட்டின் போர்ச்சூழல் காரணமாக நம்மவர்கள் தேசத்தை விட்டு பலநாடுகளிலும் புலம்பெயர்ந்து…
காவலர்களிடம் 70 ஆண்டுகளாக சிக்காமல் இருந்த ஓட்டுனர்.
இங்கிலாந்தில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமலும் வாகனக் காப்பீடு இல்லாமலும் வாகனம் ஓட்டியதாக முதியவர் ஒருவர் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டபோது இத்தகவலை முதியவர் அதிகாரிகளிடம் கூறினார். கடந்த புதன்கிழமை மாலை நோட்டிங்ஹாமில் உள்ள புல்வெல் என்ற இடத்தில்…
ஜேர்மனியில் சுட்டுக்கொல்லப்பட்ட இரு காவல்துறையினர்.
ஜேர்மனியில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஜேர்மனியின் தென்மேற்கு நகரமான கைசெஸ்லவுட்டன் (Kaiserslautern) இச்சம்பவம் நடந்திருக்கிறது. இந்நகரம் ரைன்லேண்ட்-பாலாட்டினேடில் மாநிலத்தில் உள்ளது. இன்று திங்கட்கிழமை அதிகாலை 4.20 மணியளவில் வழக்கமான கண்காணிப்பு போக்குவரத்தில் மகிழுந்து ஒன்றில் பயணித்தபோதே இரு காவல்துறை அதிகாரிகளும்…
மாத சம்பளம் பெறுவோருக்கு காத்திருக்கும் அபாயம்.
நாட்டில் அதிகரித்து வருகின்ற கோவிட் காரணமாக எதிர்வரும் காலத்தில் நாட்டை முடக்க வேண்டிய நிலைமை ஏற்படும் பட்சத்தில், மாதாந்த சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளும் நபர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்குவார்கள் என பிரதி சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் வைத்தியர் தெரிவித்துள்ளார்.…
5 வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி! செலுத்த தொடங்கிய பிரித்தானியா!
பிரித்தானியாவில் இந்த வாரத்திலிருந்து 5 முதல் 11 வயதுடைய குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கப்படுகிறது. கோவிட்-19 ஆபத்தில் இருக்கும் அல்லது நீரிழிவு மற்றும் கற்றல் குறைபாடுகள் உள்ளவர்கள் அல்லது நோயெதிர்ப்பு குறைபாடுள்ள வீட்டில் வசிப்பவர்கள் உட்பட, நோயால் மிகவும் மருத்துவ ரீதியாக…
அதிசக்திவாய்ந்த ஏவுகணையைச் சோதித்த வடகொரியா
கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்திவாய்ந்த நீண்ட தூர ஏவுகணையை வடகொரியா சோதித்துள்ளது. 2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தனது மிகப்பொிய ஏவுகணையை ஏவியுள்ளது. இதற்கு ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கண்டனங்களை வெளியிட்டுள்ளன. கடந்த…
நாவற்குழியில் பெண் ஒருவர் விபத்தில் உயிரிழப்பு
யாழ்.நாவற்குழி பகுதியில் சற்று முன் நடந்த விபத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்த பெண் ஒருவர்ஏ-9 வீதி நாவற்குழி பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளார். இறங்கிய பெண் வீதியோரமாக இருந்த…
அமெரிக்காவில் வரலாறு காணாத அனர்த்தம்!
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பிராந்தியங்களில் நிலவிவரும் பனிப்புயல் தாக்கம் காரணமாக அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பனிப்புயல் அனர்த்தமானது வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அதிக பனிப் பொழிவு பதிவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நியு யோர்க், நியு…
25 ஆயிரத்துக்கு ஏலம் போன எலுமிச்சம் பழம்.
கொடுமுடி அருகே மகா மாரியம்மன் மடியில் இருந்த எலுமிச்சம்பழத்தை பழனிக் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த விவசாயி செல்வராஜ் என்ற பக்தர் ரூ.25 ஆயிரத்துக்கு ஏலத்தில் எடுத்து சென்றார். ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே பழனிக்கவுண்டன் பாளையத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில்…