• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

துயர் பகிர்தல். திருமதி செ.மனோன்மணி. (பிரான்ஸ், 04.12.2021)

Dez 4, 2021

தாயகத்தில் சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வந்தவருமான

திருமதி மனோன்மணி செல்வராஜா காலை ஐந்து மணியளவில் இயற்கைவழி இறைவனடி சேர்ந்தார் என்பதை உற்றார் உறவுளுக்கு அறியத்தருகின்றோம்.

அன்னார் காலம்சென்ற தம்பிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்.

காலம் சென்ற செல்வராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்.

குணரத்தினர் (தாயகம்) கந்தசாமி (யேர்மனி) ஆகியோரின் பாசமிகு அக்காவும்.

சிவகுசா (பிரான்ஸ்) கலாதேவன் (சுவிஸ்)கலாறஞ்சினி ( யேர்மனி) கலாரூபன் (தாயகம்) ஆகியரின் அப்புத்தாயாரும்,

திருக்கயிலைநாதன் (பிரான்ஸ்) வசிகரன் ( யேர்மனி)கிருஸ்ணவேனி (சுவிஸ்)லீலாநந்தன் (லண்டன்) தயாநந்தன் (லண்டன் )சுகிர்தா (தாயகம் ) சிவேதன்( சுவிஸ்)ஆகியோரின்
நித்யா, ( யேர்மனி) அரவிந்தன், ( யேர்மனி) மயூரன் ( யேர்மனி)ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

சிவகுசா (பிரான்ஸ்) ‎00 3369 9376200
கலாதேவன் (சுவிஸ்) ‎00 4176 3855657
றஞ்சி (யேர்மனி) 0049 174 6031406
கலாரூபன் (தாயகம் ) 00 9477 6975545

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed