நீர்வேலி வடக்கை பிறப்பிடமாகவும் ஆவரங்காலை வதிவிடமாகவும் கொண்ட சிவஞானசுந்தரம்
தங்கராஜா(இளைப்பாறிய கூட்டுறவு பரிசோதகர்) இன்று 10.08.2021 இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம்சென்ற சிவஞானசுந்தரம் (பரியாரியார் )-செல்லம்மா தம்பதிகளின் மகனும் காலம்சென்ற தர்மசேகரம் ,கமலாதேவி மற்றும் நவரட்ணராஜா (தவம்) யோகராசா (ராசன் ) யோகராணி (ராணி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் , யோகேஸ்வரி (இளைப்பாறிய தாதியர் யாழ் போதனா வைத்தியசாலை ) அவர்களின் பாசமிகு கணவரும் லாவண்யாவின் அன்பு தந்தையும் ஞானகரனின் அன்பு மாமனாரும் ஆவார் .
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
அன்னாரின் பிரிவால் துயறுரும் குடும்ப உறவுகள் நணபர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டியின் இணையம் தனது ஆழ்ந்த இறங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.