மரண அறிவித்தல். இராஜசிங்கம் சரஸ்வதி (சிறுப்பிட்டி 22.09.2020)
நவாலியை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜசிங்கம் (செட்டியார் ) சரஸ்வதி அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை 22.09.2020 காலமானார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்,நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுகொள்ளப்படுகின்றீர்கள்
சிறுப்பிட்டி மனோன்மணி அம்பாள் தீர்த்த திருவிழா சிறப்பாக நடைபெற்றது
அருள் மிகு சிறுப்பிட்டி வல்லையப்புலம் ஸ்ரீ கருணாகடாக்ஷி ( மனோன்மனி) அம்பாள் தேவஸ்தானம் சார்வரி வருஷ மஹோற்சவப் தீர்த்தத்திருவிழா 30.08.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடந்தேறியது. இதில் இன்றய சூலலுக்கும் சட்ட ஒழுங்குக்கும் ஏற்றால்போல் பக்தர்கள் கலந்து கொண்டு திருவிழாவை…