• Fr.. Jan. 3rd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அமெரிக்காவிலிருந்து உதவி வளங்கிய சுப்ரமணியம் உதயராசா.

Mai 3, 2020

கொறோனா தாக்கம் உலகெங்கும் தனது கோரத் தாண்டவத்தை ஆடிவரும் நிலையில் .இலங்கையிலும்
அதன் தாக்கம் பரவிவரும் நிலையில்.
.
மக்கள் அதனால் சொல்லெனா துன்பங்கள்
அனுபவித்து வருகின்றனர்.அதன் அடிப்படையில் உலகெங்கும்
வாழும் எம் உறவுகள் தாயக உறவுகளுக்கு பல விதமான உதவிகளை பலவித்தத்திலும் செய்து வருகின்றனர்.
அதே போல் எமது கிராமத்து உறவுகளும் தம்மாலன சில உதவிகளை புரிந்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில்.சிறுப்பிட்டி மேற்கைச் சேர்ந்த அமெரிக்காவில் வசித்துவரும்
சுப்பிரமணியம் #உதயராசா ( #ராசன்) அவர்கள் தமது உறவுகளுக்காக 240,000 ரூபாயை 24 குடும்பங்களுக்கு வழங்கியமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றனர்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed