சிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு அன்பான அறிவித்தல் சிறுப்பிட்டி இணையத்தில் எமது கிராமத்து நிகழ்வுகள்,நலன் சார்ந்த தகவல்கள். ஊர் புதினங்கள்,மற்றும் வாழ்த்துக்கள்,அறிவித்தல்கள் ஆகியன.எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கும் பட்சத்தில் பிரசுரிக்கப்படும். இணையத்தின் வளர்ச்சிக்கு உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது உங்கள்…
பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின் போது விபத்துகள் ஏற்பட்டு…
செவ்வாய் கிழமை பிரதோஷ வழிபாடு உடல் நோய்களை போக்குகின்ற அற்புத மான வழிபாடு ஆகும். செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷம் ருணவிமோசன பிரதோஷமாக கருதப்படுகிறது. பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் சிவாலயங்களில் சிவ வழிபாடு செய்வதால் எல்லா தோஷமும்…
2025ம் ஆண்டில் முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகளின் முதலாம் கட்டம் ஜனவரி 27ஆம் திகதி முதல் ஏப்ரல் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையும் அடுத்த…
மேஷம் எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பலநாளாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். புது வேலை அமையும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத்தீரும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.…
கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் தடம் புரண்டதால் புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று (28) காலை கொம்பனி வீதி புகையிரத நிலையத்தில் தடம் புரண்ட புகையிரதம், புகையிரத தளத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது மருதானை புகையிரத…
லண்டனில் (London) இருந்து யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) வருகை தந்த நபர் ஒருவர் மயக்கமுற்றமையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனது உறவினர்களை சந்திப்பதற்காக லண்டனில் இருந்து வருகை தந்த 56 வயதான கணேசராசா தியாகராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக…
கொழும்பு – கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் -காங்கேசன்துறை வரையிலான வடக்கு ரயில் சேவை இன்று (28) முதல் ஆரம்பமாகவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய இராசிபலன்கள் (28.10.2024) மஹவ மற்றும் அநுராதபுரம் இடையிலான புகையிரத மார்க்கத்தின் நவீனமயமாக்கல் பணிகள் நிறைவடைந்த நிலையில்,…
யாழ்ப்பாணத்தில் தனியாக வசித்து வந்த வயோதிப ஒருவர் நேற்றைய தினம் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார். கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த லோகநாதன் இந்திராணி (வயது 67) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்றைய இராசிபலன்கள் (28.10.2024) இச்சம்பவம் குறித்து மேலும்…
பூமியை 3 பெரிய விண்கற்கள் கடந்து செல்ல உள்ளதாக அமெரிக்க விண்வெளி கழகமான நாசா (NASA) தெரிவித்துள்ளது. தாய் தவறி விழுந்தது தெரியாது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்று மகன் கைது இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாசா நிறுவனம், “பூமியை…
மேஷம் குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நல்லன நடக்கும்…
புத்தளம் – தேத்தாப்பலைப் பகுதியில் பெண்ணொருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறுதலாக வீழ்ந்து காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் உயிரிழந்துள்ளார். தேத்தப்பலைப் பகுதியிலிருந்து கரம்பை விகாரைக்கு மோட்டார் சைக்கிளில் தாயும் மகனும் சென்று பூஜையை முடித்து விட்டு மீண்டும் வீட்டுக்குத் திரும்பிச் சென்றபொழுது…